12 ராசிகள் படி அவர்களுடைய காதல் வெளிப்படுத்தும் விதம் எப்படி இருக்கும் தெரியுமா?
ஜோதிட ரீதியாக சந்திரன் என்பவர்தான் ஒருவருடைய மனநிலையை குறிப்பவர். அந்த வகையில், சந்திர பகவானுடைய அந்த வெளிப்பாடு ஒவ்வொருவருடைய குண நலன்களிலும் பிரதிபலிப்பதை நாம் பார்க்கலாம். நாம் அந்த வகையில், 12 ராசிகள் அடிப்படையில் அவர்களுடைய காதலை வெளிப்படுத்தக்கூடிய விதம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
சிம்மம்-கடகம்:
இவர்களுடைய காதல் எப்பொழுதும் கோபத்திலும் சமாதானத்திலும் நிறைந்த காதலாக இருக்கும்.
மிதுனம்- ரிஷபம்:
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய காதலாவும் அன்பான அற்புதமான காதலாகவும் இருக்கும்.
மீனம்-விருச்சிகம்:
விட்டுக் கொடுத்து வாழக்கூடிய காதலாக வெளிப்படுத்துவார்கள்.

மகரம்-தனுசு:
இவர்களை பார்த்து ஊரே பொறாமைப்படும் அளவிற்கு இவர்களுடைய காதல் வெளிப்படும்.
மேஷம்-மிதுனம்:
இவர்களுடைய காதல் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளக்கூடிய காதலாக இருக்கும்.
கன்னி- துலாம்:
இவர்களுடைய காதல் அமைதியான மற்றும் அன்பான காதலாக இருக்கும்.
தனுசு-கும்பம்:
இவர்களுடைய காதல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழக்கூடிய உன்னதமான காதலாக இருக்கும்.
விருச்சிகம்-துலாம்:
இவர்களுடைய காதல் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |