முருகப்பெருமான் அருளால் நினைத்த காரியம் 5 நாட்களில் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்

By Sakthi Raj Feb 18, 2026 06:01 AM GMT
Report

இந்த உலகத்தில் மனிதர்களாக பிறந்த எல்லோருக்குமே ஒவ்வொரு ஆசைகளும் வேண்டுதல்களும், கடமைகளும் இருக்கும். அதை அவர்கள் பிரார்த்தனை வழியாக இறைவனிடம் கேட்டு நடத்திக் கொள்வதை பார்க்க முடியும்.

அந்த வகையில் ஒருவர் நினைத்த காரியம் வெகு விரைவில், அதாவது ஐந்து நாட்களிலே கைகூடி வருவதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த உலகத்தில் இறை சக்திகள் மிஞ்சிய தவம் வேறு எதுவும் இல்லை.

வாஸ்து: வீடுகளில் இரண்டு கடிகாரம் மேல் வைக்கக்கூடாதாம்.. ஏன் தெரியுமா?

வாஸ்து: வீடுகளில் இரண்டு கடிகாரம் மேல் வைக்கக்கூடாதாம்.. ஏன் தெரியுமா?

அப்படியாக நினைத்த காரியம் வெகு விரைவில் நடக்கவும் இறைவனுடைய பரிபூரண அருளை பெறுவதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பல்வேறு ஆன்மீக தகவல்களையும், கலியுக வரதன் முருகப்பெருமானை பற்றிய பல்வேறு முக்கிய விஷயங்களைப் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடரும் ஆன்மீக பேச்சாளருமான வித்யா கார்த்திக் அவர்கள்.

அவர்கள் அதை பற்றி பார்ப்போம்.

 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US