நமக்கு கோடீஸ்வர யோகம் தரும் ஆலயத்தை எப்படி தெரிந்துக் கொள்வது?

Report

 ஜோதிட ரீதியாக நாம் ஒவ்வொரு ராசியின் பலமும் பலவீனமும் தெரிந்துக் கொண்டு அதற்கு தகுந்தாற் போல் நம் வாழ்கையை மாற்றிக் கொள்ள முடியும். அந்த வகையில், நம்முடைய ஜாதக அமைப்புப்படி நமக்கு கோடீஸ்வர யோகம் தரும் ஆலயம் என்னவென்று பார்ப்போம்.

ஒருவர் ஜாதகத்தில் உள்ள 2, 5, 7, 9 மற்றும் 11-ம் வீடுகளின் தொடர்பு மற்றும் கிரகங்களின் அமைப்புகள் மட்டுமே ஒருவர் பெறக்கூடிய செல்வதை தீர்மானம் செய்கிறது. மேலும், நமக்கு எந்த வழியில் அதிக அளவில் செல்வம் சேர வேண்டும் என்கின்ற அமைப்பு உள்ளதோ அந்த வழியில் தான் நமக்கு செல்வம் வந்து குவியும்.

கிருஷ்ண பகவானின் அறிவுரை: ஒருவர் கண்ணீரை சாதாரணமாக எண்ணக்கூடாதாம்

கிருஷ்ண பகவானின் அறிவுரை: ஒருவர் கண்ணீரை சாதாரணமாக எண்ணக்கூடாதாம்

அதாவது, சுய உழைப்பு, வாரிசு சொத்து, முதலீடுகள் மற்றும் ஆன்மீக சேவைகள் மூலம் செல்வம் சேரலாம். அதோடு, ஒருவர் ஜாதகத்தின் நிலை எப்படி இருந்தாலும் அவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தியானம் செய்வது மற்றும் உங்களுடைய நட்சத்திற்குரிய ஆலயம் செல்வது நமக்கு ஏற்படுகின்ற தோஷம் மற்றும் கஷ்டகாலங்களை குறைத்து நல்வழி காட்டும்.

மேலும், கஷ்ட காலங்களில் குருபாகவனை வழிபாடு செய்வது நமக்கு கஷ்ட காலங்களில் சந்தித்த பிரச்சனையை தீர்க்க உதவும். அவர் நமக்கு குருவாக இருந்து வழிகாட்டுவார். அதோடு, பல்வேறு ஜோதிட தகவலை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US