திருமணத்திற்கு தடையாக இருக்கும் தோஷம் - எப்படி சரி செய்யலாம்?

By Kirthiga Apr 06, 2024 08:30 PM GMT
Report

 ஒருவருடைய வாழ்வில் திருமணம் என்பது முக்கிய சடங்காகும்.

இருவருக்கிடையில் நிகழும் இந்த சடங்கின் போதும் ஜாதம் நேரம் என பல விடயங்களை பெரியவர்கள் ஆராய்ந்து பார்ப்பது வழக்கம்.

திருமணத்திற்கு தடையாக இருக்கும் தோஷம் - எப்படி சரி செய்யலாம்? | How To Get Married By Remove Dosham

ஒரு சிலரது ஜாதகத்தில் 10 பொருத்தம் இல்லையென்றால் அவர்களை திருமணம் செய்து வைக்கமாட்டார்கள். ஆனால் அந்த ஜோடி காதலிக்கும் ஜோடியாக இருந்தால் எப்படி சரி திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என எண்ணுவார்கள்.

அதற்கு உறுதுணையாக இருப்ப தான் பரிகாரங்கள். எவ்வாறு திருமண தோஷத்தை நீக்கி எப்படி திருமணம் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

திருமண தோஷம்

ஜாதகத்தில் 12 வகை தோஷங்கள் உள்ளன.

அதாவது செவ்வாய் தோஷம், பித்ரு தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், ப்ரம்மஹத்தி தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம், நவகிரக தோஷம், சகட தோஷம், புனர்பூ தோஷம் மற்றும் தார தோஷமாகும்.  

திருமணத்திற்கு தடையாக இருக்கும் தோஷம் - எப்படி சரி செய்யலாம்? | How To Get Married By Remove Dosham

இதை அனைத்தையும் முறையாக பார்த்து நிவர்த்தி செய்வதன் மூலம் ஒருவர் தன்னுடைய வாழ்வில் சந்தோஷமாக இருப்பார்.

12 ராசிக்காரர்களும் அவர்களுக்குரிய கடவுளை வணங்கி பரிகாரங்களை செய்ய வேண்டும்.

திருமணம் நடந்து முடியும் வரையில் திருமணம் செய்யவுள்ள இருவரும் சிவன் மற்றும் பார்வதி இணைந்து அருளும் சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

திருமணத்திற்கு தடையாக இருக்கும் தோஷம் - எப்படி சரி செய்யலாம்? | How To Get Married By Remove Dosham

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US