ஆயுள் பலத்துடன் நீண்ட நாள் வாழக்கூடிய ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்?

By Sakthi Raj Sep 10, 2026 09:01 AM GMT
Report

 ஒவ்வொரு மனிதனும் அவருடைய வாழ்க்கையில் கஷ்டம் இருக்கிறதோ இல்லையோ கட்டாயமாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்கின்ற கனவு இருக்கும்.

அந்த வகையில், ஜோதிட ரீதியாக எந்த அமைப்பு கொண்டவர்களுக்கு ஆயுள் பலம் அதிகமாகவும் நீண்ட காலம் வாழக்கூடிய பாக்கியம் கிடைக்கும் என்பதை பற்றியும் பார்ப்போம்.

ஜோதி ஜோதிட ரீதியாக நம்முடைய ஆயுளை தீர்மானிக்க கூடியது லக்னத்திற்கு எட்டாம் அதிபதி மற்றும் ஆயுள் காரகரான சனி பகவான். நம்முடைய பிறப்பு ஜாதகத்தில் லக்னாதிபதியும் எட்டாம் அதிபதியும் ராகு உடன் தொடர்பு பெறாமல் இருப்பது அவசியம்.

ஆயுள் பலத்துடன் நீண்ட நாள் வாழக்கூடிய ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்? | How To Identify Long Life In Jathagam

12 ராசிகளில் மிகவும் ரோஷக்கார ராசிகள் யார் தெரியுமா? முடிவை மாற்றவே மாட்டார்களாம்

12 ராசிகளில் மிகவும் ரோஷக்கார ராசிகள் யார் தெரியுமா? முடிவை மாற்றவே மாட்டார்களாம்

இவ்வாறு இருக்கின்ற பொழுது நிச்சயம் அந்த நபருக்கு ஆயுள் பலம் அதிகம். அதேபோல், லக்னாதிபதியின் உச்சம் பெற்றும் அல்லது எட்டாம் அதிபதி ஆட்சி பெற்றும், எட்டாம் பாவத்திற்கு சனி அல்லது குரு பகவானுடைய பார்வை கிடைப்பதும் கட்டாயமாக நீண்ட ஆயுள் வாழ்வதற்கான வழி உண்டு.

ஆயுள் பலத்துடன் நீண்ட நாள் வாழக்கூடிய ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்? | How To Identify Long Life In Jathagam

அதேபோல், லக்னம் லக்னாதிபதிக்கு சூரியன் அல்லது குரு தொடர்பு பெறுவதும் ஆரோக்கியத்துடன் வாழக்கூடிய நீண்ட ஆயுளை பெற்று கொடுக்கக்கூடிய அமைப்பாகும்.

இருப்பினும் ஜாதகத்தில் பிற கிரகங்கள் அமைப்புகளையும் பார்த்து நாம் நம்முடைய வாழ்க்கை எந்த நிலையில் இருக்கும் என்பதை கணித்து தெரிந்து கொள்ள முடியும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US