இந்த நாமத்தை சொல்லி வழிபாடு செய்தால் அம்பாளை மருத்துவராக வருவாளாம்

By Sakthi Raj Aug 21, 2026 07:13 AM GMT
Report

அம்பிகை வழிபாடுகளில் எப்பொழுதும் நாம் மந்திரங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு கூடுதல் ஆற்றல் கிடைக்கும். அந்த வகையில், பெண்களுடைய குடும்ப நலன், மேன்மை, செல்வம், அமைதி ஆகியவற்றைக் கொடுப்பவராக அம்பாள் திகழ்கிறாள்.

அவருடைய லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்கின்ற பொழுது நாம் எல்லா அருளையும் பெற்று வாழலாம். அந்த வகையில் லலிதா சகஸ்ர நாமத்தில் வரக்கூடிய "சர்வ வியாதி பிரசமணி" இந்த மந்திரத்தை நாம் பாராயணம் செய்கின்ற பொழுது எப்பேர்ப்பட்ட நோய்களும் குணப்படுத்தக்கூடிய ஒரு ஆற்றலை அம்பாள் அருளால் நாம் பெறுகின்றோம்.

இந்த நபர்களை பில்லி சூனியம் ஏவல் என்று எதுவுமே நெருங்க முடியாதாம்.. யார் தெரியுமா?

இந்த நபர்களை பில்லி சூனியம் ஏவல் என்று எதுவுமே நெருங்க முடியாதாம்.. யார் தெரியுமா?

அதாவது. லலிதா சகஸ்ர நாமத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாமமும் நமக்கு ஒவ்வொரு விதமான நன்மைகளை அளிக்க கூடியதாக இருக்கிறது. அந்த வரிகளை, நாம் அம்பிகையை நோக்கி பாடி பிரார்த்தனை செய்கின்ற பொழுது நிச்சயம் நம் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும்.

மேலும், லலிதா சகஸ்ர நாமத்தில் வரக்கூடிய எந்தெந்த நாமங்கள் என்ன பலன்களை கொடுக்கக்கூடியது. ஒவ்வொரு நாமங்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய விசேஷங்கள் என்ன என்பதை பற்றி இந்த காணொளியில் பார்ப்போம்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US