ஜோதிடம்:எந்த நபருக்கு எளிதில் மிக பெரிய பதவிகள் கிடைக்கும்?
இந்து மத சாஸ்திரத்தில் ஜோதிடம் என்பது மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்து வருகிறது.ஒரு காலகட்டத்தில் பலரும் ஜோதிடத்தை நம்பாமல் இருந்திருப்பார்கள்.ஆனால் வாழ்க்கை ஒரு கட்டத்தில் கட்டாயம் அவர்களை ஜோதிடம் உண்மை தானோ என்று நம்பவைத்து விடும்.
அது தான் கிரகங்களின் விளையாட்டு.அதே போல்,ஒரு சிலருக்கு கடின முயற்சிக்கு பிறகும் வெற்றிகள் கிடைப்பிதில்லை.இன்னும் சிலருக்கு எதுவும் பெரிய மெனக்கிடல்கள் இல்லாமல் நினைத்ததை அடைந்து விடுவார்கள்.
இதற்கெல்லாம் காரணம் அவர்களின் ஜாதகத்தின் கட்ட அமைப்புகள் தான். அப்படியாக இன்னும் ஆராய்ந்து பார்க்க பார்க்க ஜோதிடம் நமக்கு மிகப்பெரிய விடைகளை கொடுத்து கொண்டு இருக்கிறது.
மேலும்,மார்கழி மாதத்தின் சிறப்புகளும்,மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியின் மகிமையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் அவர்கள்.அதை பற்றி விரிவாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |