இந்த ஒரு தெய்வத்தை வழிபாடு செய்தால் எல்லாம் தேடி வருமாம்
இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அம்சங்கள் இருக்கிறது. அதாவது சிவபெருமான் அவர் ஒருவகையாக நமக்கு அருள் புரிந்துநம் வாழ்க்கையை வளமாக்க கூடியவராக இருக்கிறார். பெருமாள் எடுத்துக் கொண்டோம் என்றால் அவருடைய ஆசீர்வாதம் என்பது வித்தியாசமானதாக இருக்கும்.
அப்படியாக, பைரவி தேவியை வழிபட்டால் ஒருவர் வாழ்க்கையில் என்ன நடக்கும்? பைரவி தேவி ஒருவர் வாழ்க்கையில் என்ன அதிசயங்களை நிகழ்த்துகிறார்? பைரவி தேவியை ஏன் லிங்க பைரவி என்று நாம் போற்றி வழிபாடு செய்கின்றோம்?
பைரவி தேவி உருவான வரலாறு என்ன? அவள் நம் வாழ்க்கையில் என்ன அதிசயங்களை செய்கிறார் என்று நமக்கு வைரவி தேவியின் உடைய அம்சங்களையும் அவளுடைய அற்புதங்களைப் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் லக்ஷ்மி நரசிம்ம ராமானுஜ ஜீயர் அவர்கள்.
மேலும் ஒருவர் வாழ்க்கையில் பைரவி தேவி வழிபாடு தொடங்கி விட்டார்கள் என்றால் அவர்கள் வாழ்க்கையில் எந்த மாதிரியான மாற்றங்களை சந்திக்கிறார்கள் மற்றும் ஏன் ஒருவர் கட்டாயமாக லிங்க பைரவி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றிய தகவல்களை முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |