இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரை விநாயகர் வழிபாடு

By Sakthi Raj Jul 19, 2024 11:22 AM GMT
Report

உலகம் எங்கும் நம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.அப்படியாக அவர்கள் என்னதான் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றாலும் அவர்கள் மனதில் தெய்விக சிந்தனை மேலோங்கி தான் நிற்கிறது.

அப்படியாக அவர்களுக்காக அவர்கள் வசிக்கும் இடத்தில வினைதீர்க்கும் விநாயகருக்கு கோயில் அமைக்கப்பட்டு இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.

இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரை விநாயகர் வழிபாடு | India Australia Vinayagar Worship

கம்போடியா

கம்போடியாவில் உள்ள விநாயகர் மூன்று கண்கள், பூணூல், ஒற்றைக்கொம்பு, கமண்டலம் ஆகியவற்றுடன் பிராசுஷேஸ் என்னும் பெயரில் அருள்பாலித்து வருகிறார்.

எகிப்து

எகிப்து நாட்டில் விநாயகர் கையில் சாவி இருக்கிறது. ரோம் நாட்டு ஜேன்ஸ் கடவுளின் ஒரு முகம் யானை வடிவத்துடன் கையில் சாவியுடன் காணப்படுகிறது.

இன்று ஆடி முதல் வெள்ளி மற்றும் பிரதோஷம் வழிபாடு

இன்று ஆடி முதல் வெள்ளி மற்றும் பிரதோஷம் வழிபாடு


கிரேக்கம்

கிரேக்க நாட்டின் நெடுஞ்சாலையில் மைல்கற்கள் கணபதி வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆஸ்திரேலியா

உலகின் பழமையான கண்டமான ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் வக்ரதுண்ட விநாயகர் கோவிலும் வடக்கு பகுதியில் சித்திவிநாயகர் கோவிலும் குயீன்ஸ்லாந்தில் செல்வவிநாயகர் கோவிலும் தெற்கு ஆஸ்திரேலியாவில் கணேசர் ஆலயமும் என நான்கு விநாயகர் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US