இன்றைய ராசி பலன் (18.08.2024)

Report

மேஷம்

வியாபாரம் செய்யும் இடத்தில் இருந்த பிரச்னை விலகும்.யோகமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உங்கள் செயலில் வெற்றி காண்பீர்.

ரிஷபம்

மனதில் குழப்பம் அதிகரிக்கும்.முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.உங்கள் செயல் லாபமாகும். குடும்பத்தில் உண்டான நெருக்கடி விலகும்.

மிதுனம்

தேவையற்ற பிரச்னை சந்திக்க வாய்ப்புள்ளது.நினைப்பது நிறைவேறும் நாள்.திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

கடகம்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.உங்கள் விருப்பம் நிறைவேறும்.பணத்திற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.

ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் நாம் தரிசிக்க தவறிய முக்கியமான கோயில்கள்

ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் நாம் தரிசிக்க தவறிய முக்கியமான கோயில்கள்


சிம்மம்

துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பகைவரால் உண்டான நெருக்கடி விலகும்.

கன்னி

செயல்களில் சில வருத்தங்கள் ஏற்படலாம்.உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது ஆதலால் கவனம் அவசியம்.பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

துலாம்

எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். உங்கள் செயலில் லாபத்தை அடைவீர்கள்.தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.

தனுசு

உங்கள் செயலில் சாதகமான நிலை ஏற்படும். வரவு அதிகரிக்கும்.அதிர்ஷ்டமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.புதிய பொருட்கள் வாங்குவீர்.

மகரம்

முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.நெருக்கடியான நாள். வெளி நபர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.உறவுகளால் மகிழ்ச்சி காணும் நாள்.

கும்பம்

உங்கள் செயல்களில் சங்கடம் தோன்றும். இறையருளால் எண்ணியது நிறைவேறும் நாள். உங்கள் முயற்சி இன்று வெற்றியாகும். இழுபறியான வேலை முடிவிற்கு வரும்.

மீனம்

குடும்பத்தில் நெருக்கடி உண்டாகலாம்.வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். முயற்சி வெற்றியாகும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US