இன்றைய ராசி பலன்(09-04-2025)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு வேலையில் சில சிக்கல்கள் உண்டாகலாம். நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உணவு விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும்.

ரிஷபம்:

மனதில் சில பதட்டம் உருவாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சன்னை நல்ல முடிவு பெரும். பெருமாள் வழிபாடு காரிய வெற்றி கொடுக்கும்.

மிதுனம்:

மனம் குடும்ப விஷயங்களை நினைத்து வருத்தம் அடையும். சில முக்கியமான முடிவுகளை எடுப்பதில் சிக்கல் உண்டாகலாம். நண்பர்கள் ஆலோசனை உங்களுக்கு உதவியாக அமையும்.

கடகம்:

இன்று வேலையால் அலைச்சல் உண்டாகலாம். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். மதியம் மேல் மனம் மகிழ்ச்சி அடையும்.

சிம்மம்:

மனதில் இருந்த குழப்பம் விலகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சூழ்நிலை அறிந்து முதலீடு செய்யுங்கள்.

கன்னி:

இன்று வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வேலை தொடர்பாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். சில வீண் செலவுகள் உண்டாகும்.

துலாம்:

இன்று சொந்த வாழ்க்கை தொடர்பாக ஒரு முக்கியமான முடிவை எடுப்பீர்கள். தந்தை வழி உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை வருடிய விஷயம் உங்களை விட்டு விலகும்.

முன்னோர்கள் கவனமாக எதிர்கொள்ள சொன்ன 6 கெட்ட சகுனங்கள்

முன்னோர்கள் கவனமாக எதிர்கொள்ள சொன்ன 6 கெட்ட சகுனங்கள்

விருச்சிகம்:

செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த வருமானம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடை விலகும்.

தனுசு:

பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வீட்டில் சில குழப்பங்கள் உண்டாகி மறையும். இருந்தாலும் மதியம் மேல் விருந்தினர் வருகையால் குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும்.

மகரம்:

மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும்.

கும்பம்:

செயல்களில் வெற்றி உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி விலகும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்லுங்கள்.

மீனம்:

வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள். எதிரிகள் தானாக விலகி செல்வார்கள். இறைவழிபாட்டால் வரும் சிக்கல்களை சமாளிப்பீர்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US