இன்றைய ராசி பலன்(30-03-2025)

Report

மேஷம்:

இன்று உங்கள் மனதில் கடந்த கால நினைவுகள் வந்து செல்லும். கணவன் மனைவி இடையே தேவை இல்லாத பிரச்சனைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அமைதி காக்க வேண்டிய நாள்.

ரிஷபம்:

ஒரு சிலருக்கு குடும்பத்தில் மதியம் மேல் சில மன சஞ்சலம் உண்டாகலாம். வேலைய பற்றிய சிந்தனை மேலோங்கும். நண்பர்களை சந்திப்பதால் மானம் மகிழ்ச்சி அடையும்.

மிதுனம்:

எதிர்காலம் பற்றிய கவலை மேலோங்கும். இன்று பிடித்த உணவை சாப்பிட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். தாய் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நன்மை தரும்.

கடகம்:

எதிர்பார்த்து நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். திட்டமிட்டபடி உங்கள் வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

சிம்மம்:

மனதில் ஒரு தெம்பும் தைரியமும் பிறக்கும். தங்கை வழி உறவால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் முழு கவனத்தை செலுத்துவீர்கள். இன்று மனம் மகிழும்படியான செய்திகள் வந்து சேரும்.

கன்னி:

நண்பர்கள் ஒத்துழைப்பால் தடைபட்ட வேலை நடக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த வருமானத்தை அடைவீர். வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் உங்கள் வேலைகளை முடிப்பீர்கள்.

துலாம்:

இன்று உடல் அசதியாக இருக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இறைவழிபாட்டில் முழு கவனத்தை செலுத்துவீர்கள். சிலருக்கு சந்தோஷமான செய்திகள் தேடி வரும்.

சனிப்பெயர்ச்சி அன்று பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

சனிப்பெயர்ச்சி அன்று பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

விருச்சிகம்:

புதிய முயற்சி இன்று வேண்டாம். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பூர்வீக சொத்தில் மேற்கொண்ட பேச்சு தள்ளிப்போகும். உழைப்பாளர் நிலை உயரும்.

தனுசு: 

இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். எதையும் சிந்தித்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். ஒரு சிலருக்கு மதியம் மேல் சில நன்மையான செய்திகள் தேடி வரும்.

மகரம்:

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். செயல் வெற்றியாகும்.

கும்பம்:  

வியாபாரத்தில் தோன்றிய பிரச்சனை முடிவிற்கு வரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். செயல் லாபமாகும்.

மீனம்:

சிலருக்கு மனதில் புதிய நம்பிக்கை உருவாகும். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டாகும். பிள்ளைகள் வழி எதிர்காலத்தை பற்றி தீவிரமாக சிந்திப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US