இன்றைய ராசி பலன் (29-11-2026) இன்று யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

Report

மேஷம்:

குடும்பத்தினரை அனுசரித்து செல்வது அவசியம். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அஸ்வினி:

அனுசரித்து செல்ல வேண்டும்.

பரணி:

குழப்பமான நாள்.

கிருத்திகை:

உதவிகள் சாதகமாகும்.

ரிஷபம்:

அக்கம் பக்கம் இருப்பவர்களோடு அனுசரித்து செல்வது அவசியம். தொழிலில் இருந்து வந்த மந்த தன்மை விலகும். மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும்.

கிருத்திகை:

அனுசரித்து செல்ல வேண்டும்.

ரோகிணி:

மந்தத்தன்மை விலகும்.

மிருகசீரிஷம்:

முன்னேற்றமான நாள்.

மிதுனம்:

ஆடம்பரமான பொருட்களின் சேர்க்கை உண்டாகும். பேச்சுக்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனதில் புதிய நம்பிக்கை உருவாகும். எதிர்கால முதலீடுகள் சாதகமாக அமையும். வேலை செய்யும் இடங்களில் ஒத்துழைப்பை பெறுவீர்கள்.

மிருகசீரிஷம்:

கவனமாக இருக்க வேண்டும்.

திருவாதிரை:

நம்பிக்கை பிறக்கும்.

புனர்பூசம்:

ஒத்துழைப்பான நாள்.

கடகம்:

உறவுகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். புதுவிதமான சிந்தனை தோன்றும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை அதிகரிப்பீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது அவசியம்.

புனர்பூசம்:

புதிய சிந்தனை பிறக்கும்.

பூசம்:

சேமிப்புகள் உயரும்.

ஆயில்யம்:

அனுசரித்து செல்ல வேண்டும்.

2026 ராகு கேது பெயர்ச்சி: தாய் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய துலாம் ராசியினர்

2026 ராகு கேது பெயர்ச்சி: தாய் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய துலாம் ராசியினர்

சிம்மம்:

வேலையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். புதிய நபர்களால் அலைச்சல் உண்டாகலாம். மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது அவசியம். கணவன் மனைவியிடையே புரிதல் உருவாகும்.

மகம்:

கவனமாக இருக்க வேண்டும்.

பூரம்:

அலைச்சல் உருவாகும்.

உத்திரம்:

புரிதல் உண்டாகும்.

கன்னி:

தடைபட்ட வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் வழியாக மாற்றங்கள் சந்திப்பீர்கள். இலக்கிய பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதில் தெளிவு பிறக்கும்.

உத்திரம்:

மாற்றம் உண்டாகும்.

அஸ்தம்:

கற்பனை உயரும்.

சித்திரை:

தெளிவு பிறக்கும்.

துலாம்:

அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கல்வி பணிகளில் ஆர்வம் உருவாகும். வாழ்க்கை துணையின் மகிழ்ச்சியான தருணம் உருவாகும். உறவினர்கள் வழியே ஒத்துழைப்பை பெறுவீர்கள்.

சித்திரை:

அனுசரித்து செல்ல வேண்டும்.

சுவாதி:

வரவுகள் சாதகமாகும்.

விசாகம்:

ஒத்துழைப்பான நாள்.

விருச்சிகம்:

நண்பர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். உயர் அதிகாரிகள் உடைய அறிமுகத்தை பெறுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப மதிப்பு கிடைக்கும். மனதளவில் தெளிவு உண்டாகும். புதிய வாகனம் வாங்குவதில் பொறுமை அவசியம்.

விசாகம்:

வேறுபாடுகள் விலகும்.

அனுஷம்:

மதிப்பு உயரும்.

கேட்டை:

பொறுமையாக செயல்பட வேண்டும்.

நீண்டகாலமாக வழக்கு பிரச்சனைகளைச் சந்திக்கிறீர்களா? செய்யவேண்டிய சக்தி வாய்ந்த வழிபாடு

நீண்டகாலமாக வழக்கு பிரச்சனைகளைச் சந்திக்கிறீர்களா? செய்யவேண்டிய சக்தி வாய்ந்த வழிபாடு

தனுசு:

தம்பதிகள் இடையே அனுசரித்து செல்ல வேண்டும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ளுங்கள். அரசு அதிகாரிகளுடன் கவனமாக செயல்படுவது அவசியம்.

மூலம்:

அனுசரித்து செல்ல வேண்டும்.

பூராடம்:

பிரச்சனை விலகும்.

உத்திராடம்:

தாமதம் உண்டாகும்.

மகரம்:

சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். தவறி போன சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வர்த்தக பணிகளில் புதிய முதலீடுகளில் கவனமாக இருப்பது அவசியம். ஒருவரின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து செயல்படுவீர்கள்.

உத்திராடம்:

வாய்ப்புகள் உருவாகும்.

திருவோணம்:

புரிதல் கிடைக்கும்.

அவிட்டம்:

கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்:

தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அரசு சார்ந்த உதவிகள் உங்களுக்கு சாதகமாகும். சிந்தனைகளில் இருந்து வந்த தடுமாற்றம் விலகும்.

அவிட்டம்:

மதிப்புகள் உயரும்.

சதயம்:

உதவிகள் சாதகமாகும்.

பூரட்டாதி:

வரவு அதிகரிக்கும்.

மீனம்:

மற்றவர்களுடைய தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். சக ஊழியர்களிடம் அமைதி காப்பது அவசியம். முயற்சிகளில் இருந்து வந்த தாமதம் விலகும்.

பூரட்டாதி:

தேவைகள் நிறைவேறும்.

உத்திரட்டாதி:

புரிதல் ஏற்படும்.

ரேவதி:

தாமதம் விலகும். 

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US