இன்றைய ராசிபலன் (30.07.2024)
மேஷம்
நீண்ட நாள் மனதில் நினைத்த காரியத்தை நிரைவேற்றுவீர்கள்.வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். அலுவலகத்தில் உங்கள் கவனசிதறலால் சில சங்கடம் தோன்றி மறையும்.
ரிஷபம்
வியாபாரத்தில் தோன்றிய நெருக்கடிகள் விலகும்.முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள்.உழைப்பு அதிகரிக்கும்.உங்கள் திறமை வெளிப்படும்.
மிதுனம்
திடீர் பயணம் மேற்கொள்வதில் எச்சரிக்கை அவசியம்.புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
கடகம்
எதிலும் விழிப்புடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.வருமானத்தில் இருந்த தடை விலகும்.வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.உழைப்பிற்கேற்ற வருவாய் வரும்.
சிம்மம்
உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.சமுதாயத்தில் செல்வாக்கு உயரும்.தேவையற்ற குழப்பத்தினால் மனம் சங்கடம் அடையும். தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
கன்னி
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.நீங்கள் மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.
துலாம்
புதிய முயற்சியை இன்று ஒத்தி வைப்பது நல்லது. உங்கள் முயற்சியில் தடைகளை சந்திப்பீர்கள் . போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாகக்கூடும்.
விருச்சிகம்
நண்பர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.எதிலும் நன்மையை அடைய நிதானம் தேவை. கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை நீங்கும்.
தனுசு
மனதில் இருந்த குழப்பம் விலகும்.இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும்.தொழிலில் போட்டியாளரால் சில சங்கடம் தோன்றும்.
மகரம்
தொழிலில் உங்கள் உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆதரவுடன் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.விழிப்புடன் செயல்படுவதால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.
கும்பம்
உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. வெளிநபர்களால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகலாம்.சிலரின் வீண்பழிக்கு ஆளாவீர்.ஆரோக்யத்தில் சிறு சிறு தொந்தரவு தோன்றி மறையும்.
மீனம்
முயற்சியில் லாபம் உண்டாகும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |