இன்றைய ராசிபலன் (24.07.2024)

Report

மேஷம்

எந்த செயலிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி உருவாகும்.

ரிஷபம்

மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.காரியம் வெற்றியாகும்.

மிதுனம்

எந்த காரியத்திலும் திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றி சாதிப்பீர்கள். பணியாளர் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர்.மனதில் குழப்பம் உண்டாகும்.

கடகம்

நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் லாபம் உண்டாகும்.நீண்ட நாள் கைக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். சிறு சிறு நெருக்கடிக்கு ஆளாவீர்.எதிலும் கவனமுடன் செயல்படுவதால் நன்மை உண்டாகும்.

சிம்மம்

செய்யும் செயல்களில் நிதானமாக செயல்பட்டு நன்மைக் காண வேண்டிய நாள். நண்பர்களுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.மற்றவர் செயலில் எச்சரிக்கை அவசியம். விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள்.பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

சிவன் கற்றுக்கொடுக்கும் பாடம் என்ன?

சிவன் கற்றுக்கொடுக்கும் பாடம் என்ன?


துலாம்

வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். மனம் குழப்பம் அடையும். கவனமாக செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

உழைப்பிற்கேற்ற வருமானம் வரும்.எதிர்பார்த்த பணம் உண்டாகும். நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் சிறு சங்கடம் உண்டாகும்.

தனுசு

உங்கள் முயற்சி இழுபறியாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னை தோன்றும். வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படும். செயல்களில் கவனம் தேவை.

மகரம்

வியாபாரத்தில் வாடிக்கையாளருடன் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.தடைப்பட்டிருந்த வருவாய் மீண்டும் வரத்தொடங்கும்.கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கும்பம்

உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து வரும்.அலைச்சல் அதிகரிக்கும். மனம் தேவை இல்லாத குழப்பம் அடையும்.

மீனம்

நினைத்ததை நிறைவேற்றி முடிப்பீர்கள்.தொழில் நல்ல வளர்ச்சி இருக்கும்.உங்கள் முயற்சி இழுபறியாகும். உத்தியோகத்தில் நெருக்கடி அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு பாதிப்பு உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US