நாளைய ராசிபலன் (21-06-2026)

Report

மேஷம்:

மனதில் ஆயிரம் குழப்பங்களும் சிந்தனைகளும் உண்டாகும். உறவினர்களுடன் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குழந்தைகளுடைய விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்:

இன்று தாயாருடன் தேவை இல்லாத வாக்குவாதங்களை செய்யாதீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் சாதகமான நிலை உண்டாகும்.

மிதுனம்:

இன்று திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டது போல் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

2,4,5,7,8,9 தேதியில் திருமணம் செய்யலாமா? சரியான திருமண தேதி தேர்தெடுப்பது எப்படி?

2,4,5,7,8,9 தேதியில் திருமணம் செய்யலாமா? சரியான திருமண தேதி தேர்தெடுப்பது எப்படி?

கடகம்:

கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். நிதானமாக பேசுவதால் நன்மை கிடைக்கும். உறவினர்களுடைய வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சேமிப்பு அவசியம்.

சிம்மம்:

தோற்ற பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகம் மேம்படும். உடன் பிறந்தவர்களால் நல்ல ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் வழியே புதிய அனுபவங்களை பெறுவீர்கள்.

கன்னி:

புதிய பொருட்களை வாங்கி மகிழக் கூடிய நாள். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் கனிவாகப் பேசி நினைத்ததை சாதிப்பீர்கள். மதிப்பு நிறைந்த நாள்.

துலாம்:

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் உங்களுடைய அணுகுமுறையால் லாபத்தை பெறுவீர்கள்.

விருச்சிகம்:

குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளியூர் தொடர்பான காரியங்களை சற்று கவனமாக கையாளுவது அவசியம். பிறமொழி பேசும் மக்களின் ஆதாயம் கிடைக்கும்.

தனுசு:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அரசியலில் நல்ல அனுகூலம் பெறுவீர்கள். நன்மையான நாள். 

உங்கள் கனவில் யானை வந்தால் வாழ்க்கையில் கட்டாயம் இது நடக்குமாம்

உங்கள் கனவில் யானை வந்தால் வாழ்க்கையில் கட்டாயம் இது நடக்குமாம்

மகரம்:

எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது அவசியம். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் புதிய வருகையால் தொழில் மேம்படும்.

கும்பம்:

மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களால் ஆதாயம் கிடைக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையால் நினைத்ததை சாதிப்பீர்கள். சக ஊழியர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

மீனம்:

நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். தந்தை வழியே உங்களுக்கு நல்ல அனுகூலம் கிடைக்கும். பிரச்சனைகள் விலகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US