இன்றைய ராசி பலன்(24-11-2025)

Report

மேஷம்:

குடும்பத்தில் தேவை இல்லாத வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். உங்களுடைய சில ரகசியங்களை நீங்கள் இன்று பாதுகாப்பது அவசியம். மதியம் மேல் நினைத்தது நிறைவேறும் நாள்.

ரிஷபம்:

இன்று இன்று மகிழ்ச்சியாக தொலை தூர பயணம் செல்ல நேரலாம். உங்களுடைய குடும்பம் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். எதையும் ஆலோசித்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்:

இன்று நீங்கள் வேலையில் கவனமாக இல்லை என்றால் சில சிக்கல் சந்திக்க நேரும். காலை முதல் மனம் சற்று பதட்டத்துடன் காணப்படும். சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

செய்வினை இருப்பது உண்மையா? செய்வினை யாரை அதிக அளவில் பாதிக்கும்?

செய்வினை இருப்பது உண்மையா? செய்வினை யாரை அதிக அளவில் பாதிக்கும்?

கடகம்:

வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்து கொள்வது அவசியம். தேவை இல்லாமால் ஒருவரிடம் வாக்கு வாதம் செய்யாதீர்கள். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

சிம்மம்:

மனக்குழப்பம் உண்டாகும். வேலையில் உங்களுக்கு நெருக்கடிகல் அதிகரிக்கும். எதிர்பாராத தடைகளை சந்திக்க வேண்டிய நிலை வரும். எதிர்பார்த்த வருமானம் தள்ளிப் போகும்.

கன்னி:

இன்று மனதில் நல்ல எண்ணங்கள் கொள்வது அவசியம். தேவை இல்லாமல் பிறரிடம் வாக்குறுதிகள் கொடுக்காதீர்கள். திருமண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனை சரி ஆகும்.

துலாம்:

உங்களுக்குள் தைரியம் பிறக்கும் நாள். எதையும் ஆலோசித்து செய்வீர்கள். ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வேலையில் நல்ல மாற்றம் பெரும் நாள்.

விருச்சிகம்:

தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். வேலையில் நிதானம் தேவை. வரவு செலவில் கட்டாயம் சிக்கனம் அவசியம். உங்கள் முயற்சி தள்ளிப் போகலாம்.

திருமண தோஷம் போக்கும் நித்திய கல்யாணப்பெருமாள்- எங்கு இருக்கிறார் தெரியுமா?

திருமண தோஷம் போக்கும் நித்திய கல்யாணப்பெருமாள்- எங்கு இருக்கிறார் தெரியுமா?

தனுசு:

செய்யும் வேலையில் நிதானம் தேவை. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்வீர்கள். வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு சில சிக்கல்கள் வரலாம். கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்:

பணம் தொடர்பாக உங்கள் முயற்சிகளில் இருந்த சிக்கல் விலகும். வெளியூர் செல்லும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும் நாள்.

கும்பம்:

தாய் மாமன் வழியே நீங்கள் சில ஆதாயம் பெறுவீர்கள். திடீர் வெற்றியும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. கடன் தொல்லை விலகும்.

மீனம்:

உங்களுக்கு நெருங்கிய நபரால் சில மன கசப்புகள் சந்திக்கலாம். தேவை இல்லாமல் உங்களுக்கு பிரச்சனை கொடுத்தவர்கள் விலகி செல்வார்கள். மதியம் மேல் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US