இன்றைய ராசி பலன்(21.10.2024)

Report

மேஷம்

வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் உண்டாகும்.உங்கள் வேலை வெற்றியடையும்.நேற்றைய பிரச்சனை விலகும். உற்சாகமுடன் செயல்படத் தொடங்குவீர்.எதிரிகள் விலகி செல்வர்.

ரிஷபம்

மனம் தெளிவடையும். சிறு வியாபாரிகள் கவனமுடன் செயல்படுவது நல்லது.குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வேலைகளில் ஏற்பட்ட தடை விலகும். சிந்தித்து நினைத்ததை சாதிப்பீர்.

மிதுனம்

வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும்.கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.நெருக்கடிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வாகனத்தை மாற்றும் முயற்சி நிறைவேறும்.

கடகம்

வழக்கமான செயல் லாபமாகும். புதிய வேலை வெற்றியாகும்.விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். புதிய பொருட்கள் சேரும்.

சிம்மம்

முயற்சியில் லாபம் காண்பீர்.கடந்த கால அனுபவம் இன்று கை கொடுக்கும். துணிச்சலாக ஒரு முடிவு எடுப்பீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னி

பெரிய மனிதர் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும்.உங்களுக்கிருந்த பிரச்னை விலகும். வழக்கு சாதகமாகும். புதிய முயற்சியில் வெற்றி அடைவீர்.

இந்த 3 நட்சத்திரத்திற்கும் அள்ளிக்கொடுக்க போகும் சனி பகவான்

இந்த 3 நட்சத்திரத்திற்கும் அள்ளிக்கொடுக்க போகும் சனி பகவான்


துலாம்

உங்கள் எதிர்பார்ப்பு தடங்கல் ஏற்படும்.வரவு செலவில் கவனம் தேவை.வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணியில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

எதிர்பார்த்த பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.அதிர்ஷ்ட வாய்ப்பு உங்களைத் தேடிவரும்.

தனுசு

சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை உங்கள் செல்வாக்கால் சரிசெய்வீர். எதிரிகள் விலகிச் செல்வர்.உங்கள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

மகரம்

பிள்ளைகள் உங்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருவாய் அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்.

கும்பம்

அலுவலகப் பணியில் இருந்த நெருக்கடி நீங்கும்.எதிர்பார்த்த பணம் வரும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்கள் வியாபார முயற்சியை முன்னேற்றமடைய வைக்கும்.

மீனம்

உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பால் உங்கள் வேலை நடந்தேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.உற்சாகமாக செயல்படுவீர். திறமை வெளிப்படும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

   

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US