இந்த 3 நட்சத்திரத்திற்கும் அள்ளிக்கொடுக்க போகும் சனி பகவான்

By Sakthi Raj Oct 20, 2024 12:30 PM GMT
Report

சனிபகவான் என்றாலே பயம் தான்.இருந்தாலும் நாம் அவரிடம் இருந்து தப்பிக்க முடியாது.நம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றி இருப்பவர்,இவர் வாழ்க்கையில் இல்லாமல் நாம் எந்த ஒரு காரியமும் செய்ய முடியாது.

அதாவது ஒரு மனிதனின் பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் சனிபகவனின் தொடர்பு நம்மோடு இருந்து கொண்டு இருக்கிறது. பொதுவாக சனி பகவான் வந்தால் நமக்கு இழப்பு என்று எண்ணுவது உண்டு.

வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய சித்தர் ஜீவசமாதிகள்

வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய சித்தர் ஜீவசமாதிகள்


ஆனால் அவர் வாழ்க்கையில் மேம்பட வைக்கிறார் என்பது தான் உண்மை.மேலும் ஏழரை சனி ஒருவருக்கு ஏற்படும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் உச்சம் பெற வைக்கிறார்.

சனி பகவான் யாரையும் கெடுப்பது இல்லை அவர் நமக்கு ஒரு வித விழிப்புணர்வும் முன்னேற்றம் கொடுக்கிறார் என்பது தான் உண்மை என்று நம்மோடு உரையாடுகிறார் ஜோதிடர் ஓம் உலகநாதன் அவர்கள்.

அவர் மேலும் சனி பகவானை பற்றிய முழு விவரங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.அந்த காணொளியை பற்றி பார்ப்போம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US