இன்றைய ராசி பலன்(06.09.2024)

Report

மேஷம்

உங்கள் வேலைகள் இழுபறியாகும்.இன்று உங்களுக்கு தொழிலில் சாதகமான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.

ரிஷபம்

குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.வியாபாரத்தில் இருந்த பாதிப்பு குறையும்.குலதெய்வத்தை வழிபாட்டால் நன்மை காணும் நாள். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு ஆதாயமான நாள். முயற்சியின் வழியே பலன் அடைவீர். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். முயற்சி வெற்றியாகும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர்.

கடகம்

மக்கள் சேவையில் ஈடுபடுவீர். மதியம் மேல சில எதிர்ப்பை சந்திக்கும் நாள். உங்கள் வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும்.

சிம்மம்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். வரவு அதிகரிக்கும்.குடும்பத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.

கன்னி

நினைத்தவற்றை அடைவீர்கள்.மனதில் இருந்த குழப்பம் விலகும்.குழப்பத்திற்கு ஆளாகும் நாள். நிதானமாக செயல்படுவது நன்மையாகும்.

விநாயகர் சிலை வாங்க போறீங்களா?அப்போ இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

விநாயகர் சிலை வாங்க போறீங்களா?அப்போ இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்


துலாம்

வெளியூர் பயணத்தால் மன சோர்வு ஏற்படும்.இருந்தாலும் மகிழ்ச்சியான நாள். உங்கள் செயல்கள் நீங்கள் நினைத்தபடியே நடந்தேறும். குடும்ப வகையில் திடீர் செலவுகள் தோன்றும்.

விருச்சிகம்

உங்கள் செயலில் ஆதாயம் ஏற்படும். முயற்சி நிறைவேறும்.எதிர்ப்பை சமாளித்து லாபம் காணும் நாள். வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர்.

தனுசு

உங்கள் தனிப்பட்ட தகவல்களை இன்று யாருக்கும் வழங்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் காணும் நாள். நீண்டநாள் கனவு இன்று நிறைவேறும்.

மகரம்

நன்மையான நாள். கவனமாக செயல்பட அவசியம்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.வியாபாரத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவீர்கள்.

கும்பம்

வெளியூர் பயணத்தால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.பிறரது பிரச்னையில் இருந்து விலகு இருப்பது நன்மையை தரும்.யாருக்கும் முன் வந்து சில உதவுங்கள் செய்வேன் என்று வாக்கு கொடுக்க வேண்டாம்.

மீனம்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.கோயில் வழிபாட்டால் நன்மை காண வேண்டிய நாள். நட்புகளும் இன்று உங்களுக்கு எதிராவர். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US