இன்றைய ராசி பலன்(14.07.2024)

Report

மேஷம்

திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிப்பீர்கள்.வருமானத்தில் இருந்த தடை விலகும்.வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவார்கள்.இருந்தாலும் எதிலும் சற்று நிதானமும் கவனமும் இருக்கவேண்டிய நாள்.

ரிஷபம்

இறைவழிபாட்டால் மனம் தெளிவடையும். நண்பர்கள் உதவியுடன் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.தேவையற்ற சிந்தனையால் மனம் குழப்பம் அடையலாம்.

மிதுனம்

செய்யும் செயலில் நிதானம் அவசியம்.நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பூர்விக சொத்தில் இருந்த பிரச்சனை விலகும்.

கடகம்

தேவை இல்லாத அலைச்சல் உண்டாகும்.நண்பர்கள் உதவியால் காரியத்தை சாதிப்பீர்கள்.பிறருக்கு கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும்.எதிர்பாராத செலவு உண்டாகலாம்.

சிம்மம்

தொழிலில் ரீதியாக கவனம் செலுத்துவீர்கள்.சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.இன்று யாரிடமும் உதவி கேட்டு செல்வதை தவிர்ப்பது நல்லது.நீங்கள் நினைத்ததை சாதிக்கும் நாள்.

கன்னி

தொழிலில் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள்.கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்றவர்கள் தேடி வருவர். தம்பதிகளுக்குள் இருந்து வந்த வாக்குவாதம் தோன்றி மறையும்.

துலாம்

எடுக்கும் முயற்சிகள் இன்று தள்ளிப்போகும். மனதில் குழப்பம் உண்டாகும். உறவுகளால் சங்கடம் தோன்றும்.குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையை அறிந்து அதை நிறைவேற்றுவீர்.

பணக்கஷ்டத்தை நீக்கும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு

பணக்கஷ்டத்தை நீக்கும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு


விருச்சிகம்

வெளியூர் பயணத்தில் செய்யும் பொழுது கவனம் அவசியம்.மனதில் உள்ள உங்கள் விருப்பம் நிறைவேறும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.

தனுசு

வியாபார முன்னேற்றத்திற்கான செயல்களில் ஈடுபடுவீர்கள். திடீர் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வெளியில் செல்லும் பொழுது சற்று கவனம் அவசியம்.

மகரம்

தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி நல்ல லாபத்தை பெற்று தரும்.உங்கள் முன்னேற்றம் கண்டு சிலர் விமர்சனம் செய்யலாம். உடல் நிலையில் சிறு பாதிப்பு உண்டாகும்.

கும்பம்

எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய நாள். வீண் பிரச்னை தேடிவரும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

மீனம்

எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாகலாம்.நட்பு வட்டாரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.எடுக்கும் முயற்சியில் தடையும் தாமதமும் உண்டாகலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US