இன்றைய ராசி பலன் (22.07.2024)

Report

மேஷம்

செய்யும் வேலைகளில் அலைச்சல் உண்டாகும்.கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.வெற்றி உண்டாகும் நாள்.வீட்டில உள்ள பெரியவர்கள் ஆதரவு உண்டாகும்.

ரிஷபம்

இன்று செய்யும் காரியங்களில் நன்மை உண்டாகும்.மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் சிரமம் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்

மிதுனம்

இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். பணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்.விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

குடும்பத்தில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சனைகள் விலகும். வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதலுடன் படி செயலில் நன்மை உண்டாகும்.நண்பர்கள் வட்டாரத்தில் நல்ல உதவி கிடைக்கும்.

சிம்மம்

திட்டமிட்ட செயல்களை இன்று தள்ளி வைப்பீர்கள்.உடலில் ஆரோக்கியம் சீராகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.எதிரிகள் தொல்லை படி படியாக குறையும்.

அரியும் சிவனும் ஒன்று என உலகிற்கு சொல்லும் கோவில்: எங்கு உள்ளது?

அரியும் சிவனும் ஒன்று என உலகிற்கு சொல்லும் கோவில்: எங்கு உள்ளது?


கன்னி

உங்கள் எடுக்கும் முயற்சி லாபமாக அமையும். செய்யும் தொழிலில் சிரமம் உண்டாகும். முயற்சியில் இழுபறி ஏற்படும். எதிலும் நிதானமாக செயல்படும் வேண்டிய நாள்.

துலாம்

நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். மகிழ்ச்சியான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.

விருச்சிகம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.பண நெருக்கடி விலகும்.உங்கள் முயற்சி வெற்றியாகும்.

தனுசு

நீங்கள் மேற்கொண்ட செயலை செய்து முடிப்பதில் சிரமம் உண்டாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். பண வரவில் இருந்த தடை விலகும்.

மகரம்

குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.தேவையற்ற சிந்தனையால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடிவரும். அதில் கவனமுடன் செயல்பட்டு வெற்றி காணும் நாள்.

கும்பம்

அலைச்சல் அதிகரித்தாலும் முயற்சி வெற்றியாகும். தொலைந்துபோன பொருள் கிடைக்கும். விருப்பம் பூர்த்தியாகும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட வேலையில் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும்.

மீனம்

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். யோகமான நாள்.பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.கவனம் அவசியம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US