இன்றைய ராசி பலன்(01-07-2025)
மேஷம்:
இன்று ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதையும் தீர ஆலோசித்து செயல்படுவது நன்மை அளிக்கும். பரிசு பொருட்கள் தேடி வரும் நாள்.
ரிஷபம்:
உறவினர்கள் வழியே உங்களுக்கு சில எதிர்ப்புகள் ஏற்படலாம். மனதில் உள்ள குழப்பங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
மிதுனம்:
படிப்பில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப விஷயங்களை வெளி நபரிடம் சொல்வதை தவிர்க்க வேண்டும். தந்தை வழி உறவால் சில சிக்கல்கள் சந்திப்பீர்கள்.
கடகம்:
எதிர்பார்த்த பணம்வரும். நெருக்கடி விலகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம்:
வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பிரச்சனைகளை சமாளிக்க நேரலாம். நண்பர்கள் வட்டம் விரிவடையும். காதல் வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள்.
துலாம்:
இன்று உங்கள் செல்வாக்கு உயரும் நாள். அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட வேலை நடக்கும். நண்பர்கள் உதவியால் உங்களுக்கு சில வேலைகள் நடக்கும்.
விருச்சிகம்:
உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முதலீடு செய்வதற்குமுன் நன்றாக யோசிக்கவும். மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்.
தனுசு:
மனதில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
மகரம்:
பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்லுங்கள். இன்று மாலைவரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனப் பயணத்தில் கவனம் தேவை.
கும்பம்:
இன்று இறைவழிபாட்டால் உங்களுக்கு பல நன்மைகள் நடக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். நீண்ட நாட்களாக கைக்கு வராத பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.
மீனம்:
உங்கள் திறமை வெளிப்படும். உங்களுக்கு பேச்சுக்கு குடும்பத்தில் மரியாதை கொடுப்பார்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |