இன்றைய ராசி பலன்(27.10.2024)
மேஷம்
வியாபாரம் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும்.குடும்பத்தில் பிரச்னை உருவாகும்.பூர்வீக சொத்தில் உறவினரால் சிக்கல் உண்டாகும். மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்.
ரிஷபம்
வெளியூர் பயணத்தில் வேகம் தவிர்ப்பது நல்லது.எந்தவொரு வேலையிலும் அலட்சியம் வேண்டாம். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும்.
மிதுனம்
எதிர்பார்த்த பணம் வரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். வியாபார முயற்சி வெற்றியாகும். சிறிய முதலீட்டிலும் லாபம் அதிகரிக்கும்.
கடகம்
பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.நேற்றைய முயற்சி வெற்றியாகும். செயலில் லாபம் காண்பீர். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
சிம்மம்
உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சிறு வியாபாரிகள் சூழ்நிலை அறிந்து முதலீடு செய்வது நல்லது.
கன்னி
எதிர்பார்த்த பணம் இழுபறியாகும். மனம் குழப்பமடையும்.போட்டியாளரால் நெருக்கடி அதிகரிக்கும். வியாபாரத்தில் தடை தோன்றும். கையிருப்பு கரையும். செயல்களில் எச்சரிக்கை அவசியம்.
துலாம்
உறவினர் வழியில் ஏற்பட்ட சங்கடம் விலகும். நினைத்ததை அடைவீர்.குழப்பம் விலகும். உங்கள் வேலையில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.
விருச்சிகம்
பழைய கடன்களை அடைப்பீர்.கேட்டை: நினைத்ததை நிறைவேற்றி லாபம் காண்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடை விலகும்.
தனுசு
வேலைகளில் தெளிவுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்.பெரியோர் ஆதரவால் வேலைகள் நடந்தேறும். பண விவகாரத்தில் கவனம் செலுத்துவது அவசியம். நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.
மகரம்
நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னை தேடிவரும்.
கும்பம்
செயல்களில் வெற்றி உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும்.குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி விலகும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.
மீனம்
வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தடை பட்டிருந்த செயலை மீண்டும் தொடர்வீர். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். நேற்று வரை இருந்து வரும் பிரச்னைக்கு முடிவு காண்பீர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |