இன்றைய ராசி பலன்(16.01.2025)

Report

மேஷம்:

மேஷ ராசியினருக்கு இது ஒரு பொன்னான நாள்.நினைத்தது எல்லாம் நடக்கும்.வருமானத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக சரி ஆகும்.பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

ரிஷபம்:

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் சற்று கவனமாக இருக்கவேண்டும்.அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக பழகவேண்டும்.குடும்ப உறுப்பினருடன் வீண் வாக்கு வாதத்தில் ஈடுபடவேண்டாம்.யோசித்து செயல்பட வேண்டியநாள்.

மிதுனம்:

இன்று வேளையில் உற்சாகமாக செயல்பட்டு நற்பெயர் வாங்குவீர்கள்.அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள்.திருமணத்தில் உண்டான பிரச்சனைகள் முற்றுலுமாக விலகும்.

கடகம்:

வரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் அக்கறை உண்டாகும். உங்களை எதிர்த்தவர்கள் விலகிச் செல்வர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.

சிம்மம்:

இன்று மதியம் வரை நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் தள்ளி போகலாம்.வியாபாரத்தில் செலவிற்கு ஏற்ற வரவு இருக்கும்.உங்களை மீறி சில விஷயங்களை தவறவிடுவீர்கள்.ஆதலால் கவனம் அவசியம்.

கன்னி:

மதியம்வரை உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அதன்பின் செலவு அதிகரிக்கும்.வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் இணைவர். வருவாய் அதிகரிக்கும்.முயற்சி வெற்றியாகும்.

கஷ்டங்கள் நீங்க தேங்காய் உடைத்து வழிபாடு செய்யுங்கள்

கஷ்டங்கள் நீங்க தேங்காய் உடைத்து வழிபாடு செய்யுங்கள்

துலாம்:

நீண்ட நாள் உங்களுக்கு மனஉளைச்சல் கொடுத்த பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரும்.உங்கள் செயல் உங்களுக்கு ஆதாயமாக அமையும்.பிறரை அனுசரித்து செல்வது அவசியம்.

விருச்சிகம்:

எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கேட்ட இடத்தில் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும்.நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும்.

தனுசு:

இறைவழிபாட்டால் உங்கள் மனம் தெளிவடையும்.உங்கள் சூழ்நிலை அறிந்து உங்கள் குடும்பம் செயல்படுவார்கள்.மனம் தெளிவடையும் நாள்.உடல் உபாதைகள் விலகும்.

மகரம்:

நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் தோன்றி விலகும்.இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்.

கும்பம்:

போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய வாடிக்கையாளர்களால் வருமானம் அதிகரிக்கும்.

மீனம்:

நீண்ட நாள் குடும்பத்தில் உண்டான பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.மனதில் இருந்த கவலைகள் படிப்படியாக விலகுவதை பார்க்கமுடியும்.பூர்விக சொத்தில் உண்டான தொந்தரவுகள் விலகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US