ஜாதகத்தில் நண்பரால் யாருக்கு யோகம் உண்டு?

By Sakthi Raj Apr 30, 2024 09:30 AM GMT
Report

ஜோதிடம் ஜாதகம் இவை அனைத்தும் வாழ்க்கையின் ஒரு பகுதி.பிற்காலத்தில் நடக்க இருப்பதை குருவாக இருந்து சொல்லுவது தான் ஜாதகம்.

அதாவது பல சூழ்நிலைகளில் இருந்து ஜாதகம் பார்த்து நம்மை வரும் துன்பத்தில் இருந்து காப்பற்றிக்கொள்ளலாம்.

அப்படியாக ஒருவரின் எதிர்காலத்தை அவரது ஜாதகத்தில் நவகிரகங்களில் இருப்பிடத்தைக் கொண்டு ஜோதிடர்கள் விளக்குவார்கள்.

ஜாதகத்தில் நண்பரால் யாருக்கு யோகம் உண்டு? | Jothidam 12Rasi Guru Santhiran Astrology Yogam

இன்பம் துன்பம் பிறப்புஇறப்பு என அனைத்தும் கிரகங்களின் பெயர்ச்சியாலே ஏற்படுகின்றன. நவகிரகங்கள் ஒன்பதிற்கும் நாயகனாக இருப்பவர் சூரியனே.

12 ராசிகளில் சிம்ம ராசியின் அதிபதி சூரியன் மேஷ ராசி செல்லும்போது உச்ச பலத்தை அடைகிறார் இக்கால கட்டத்தை அக்னி நட்சத்திரம் என்பார்கள்.

தூங்கி கொண்டு இருக்கும் குழந்தைக்கு விபூதி வைக்கலாமா?

தூங்கி கொண்டு இருக்கும் குழந்தைக்கு விபூதி வைக்கலாமா?


சூரியனின் நிலையை வைத்து ஒருவரின் உடல் நலம்,ஆன்ம பலம்,ஆன்மீக யோகத்தை அறியலாம்.குரு சந்திரன் செவ்வாய் ஆகிய மூவரும் சூரியனின் நண்பர்கள்.

கிரகங்களுடன் சூரியன் இருந்தாலும் அல்லது அவர்களை பார்த்தாலும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் யோகமும் உண்டாகும்

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US