முருகர் மூலமாக 2031-ல் நடக்கப்போகும் அதிசயம்
ஜோதிடத்தில் நியூமராலஜி என்பது மிக முக்கியமான எண்கணித ஜோதிடமாகும். இந்த எண் கணித ஜோதிடமும் ஒருவர் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
அதாவது ஒருவர் பெயர் மற்றும் பிறந்த தேதியை வைத்து அவர்களுடைய பெயர்களில் அல்லது தொழில் வாழ்க்கையில் சில மாற்றங்கள் நாம் செய்து விட்டோம் என்றால் அவர்கள் சந்தித்திருக்கின்ற பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான நல்ல சூழ்நிலைகள் உருவாகும்.
அப்படியாக எண் கணிதத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கிறது. அந்த வகையில் ஒருவர் பெயரை மாற்றினால் அவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று எண் கணிதம் பற்றியும் முருகப்பெருமானுடைய இந்த மகாகந்த சஷ்டி விரதத்தின் உடைய வலிமை பற்றியும் பல்வேறு ஆன்மிக தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல எண் கணித ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக எந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |