பத்தாம் இடத்தில் குரு இருப்பவர்களுடைய குணாதிசயங்கள் இப்படித்தான் இருக்குமாம்

By Sakthi Raj Sep 23, 2026 10:39 AM GMT
Report

ஜோதிட ரீதியாக குரு என்பவர் மிகவும் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். அந்த வகையில் குரு பகவான் பத்தாம் இடத்தில் இருக்கின்ற பொழுது அவர்களுடைய குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஜோதிட ரீதியாக பத்தாம் இடம் என்பது கர்ம ஸ்தானம், ஜீவனஸ்தானம் என்று சொல்வதுண்டு. அந்த பத்தாம் இடத்தில் குரு பகவான் அமர்கின்ற பொழுது அவர்கள் மிகவும் சுயமரியாதையோடு இருக்கக்கூடியவர்கள். அவர்கள் பணத்தை விடவும் வேலை செய்யக்கூடிய இடங்களில் அவர்களுக்கு கிடைக்க கூடிய மரியாதையில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

பத்தாம் இடத்தில் குரு இருப்பவர்களுடைய குணாதிசயங்கள் இப்படித்தான் இருக்குமாம் | Jupiter In The 10Th House Personality Prediction

ஆன்மீகம்: தேங்காய் உடைக்கும் பொழுது இந்த விஷயங்களை கவனிக்க தவறாதீர்கள்

ஆன்மீகம்: தேங்காய் உடைக்கும் பொழுது இந்த விஷயங்களை கவனிக்க தவறாதீர்கள்

மிகவும் குறைந்த சம்பளமாக இருந்தாலும் ஒரு நல்ல சூழலில் மட்டுமே இவர்கள் வேலை பார்க்கக் கூடியவர்களாக விரும்புவார்கள். எவ்வளவு உயர்ந்த சம்பளமாக இருந்தாலும் அங்கு இவர்களுக்கு மதிப்பு இல்லை என்றால் அங்கு அவர்கள் தங்கள் தங்குவதில்லை.

மேலும், பத்தாம் இடத்தில் குரு இருப்பவர்கள் தொழிலை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதில் இவர்கள் சிறந்த நபராக இருப்பார்கள்.

பத்தாம் இடத்தில் குரு இருப்பவர்களுடைய குணாதிசயங்கள் இப்படித்தான் இருக்குமாம் | Jupiter In The 10Th House Personality Prediction

2026: கடக ராசிக்கு அக்டோபர் மாதம் திடீர் திருப்பம் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் காத்திருக்கிறது

2026: கடக ராசிக்கு அக்டோபர் மாதம் திடீர் திருப்பம் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் காத்திருக்கிறது

இந்த பத்தாம் இடத்தில் குரு இருப்பவர்கள் சிறந்த நீதிபதியாகவும் ஒரு சிறந்த ஆசிரியர், பேராசிரியர் போன்ற தொழிலில் கொடிக்கட்டி பறப்பார்கள்.

ஆனால், பத்தாம் இடத்தில் குரு சரியில்லாத நிலையில் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நிலையான தொழில் அமரக்கூடிய சூழல் உருவாக்குவதில்லை. ஒரு சிலருக்கு பத்தாம் இடத்தில் குரு இருக்கும் பொழுது அவர்கள் மிகப்பெரிய தொழில் நிறுவனத்தை கையாளக்கூடிய அமைப்பையும் பெறுகிறார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US