குருபெயர்ச்சி: ஆண்டின் இறுதிவரை இந்த 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான்!

By Vinoja Mar 26, 2026 12:19 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ராசியும் நவ கிரங்களில் குறிப்பிட்ட ஒரு ராசியினால் ஆளப்படுகின்றது. அதனால் தான் ஜோதிட ரீதியில் கிரக நிலைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

கிரக பெயர்ச்சிகளின் போது அனைத்து ராசிகளிலும் அதன் சாதக பாதக விளைவுகளை குறிப்பிடத்தக்க அளவில் எதிர்ப்பார்களாம்.

குருபெயர்ச்சி: ஆண்டின் இறுதிவரை இந்த 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான்! | Jupiter Transit These Zodiacs Will Get Huge Money

அந்தவகையில், குரு பகவான் மார்ச் 11 ஆம் தேதி தனது நேரடி இயக்கத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நேரடி இயக்கமானது இந்தாண்டு இறுதி வரை,அதாவது டிசம்பர் 13 வரை நிகழும் அதனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

குருபெயர்ச்சி: ஆண்டின் இறுதிவரை இந்த 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான்! | Jupiter Transit These Zodiacs Will Get Huge Money

மேஷம் - குருவின் நிலையால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டின் இறுதிவரையில் தொழில் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும். 

பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இதனால் உதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை பெறக்கூடிய வாய்ப்பு உருவாகும். வெளிநாட்டில் சென்று பணிப்புரிவதற்காக யோகம் கூடிவுரும்.

சிம்மம் - குரு பகவானால் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகும் நல்ல காலம் நிகழ்கின்றது.

இவர்கள் கொஞ்சம் முயற்ச்சி எடுத்தால் 2026 ஆம் ஆண்டில் எதிர்காலத்துக்கு தேவையான மொத்த நிதியையும் சம்பாதித்துவிடலாம். குருவின் ஆசியால் வீட்டில் தங்கம் சேரும்.

குருபெயர்ச்சி: ஆண்டின் இறுதிவரை இந்த 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான்! | Jupiter Transit These Zodiacs Will Get Huge Money

விருச்சிகம் - குரு பகவானின் நேரடி இயக்கமானது விருச்சிக ராசியினரின் வாழ்ககையில் பல்வேறு வகையிலும் நல்ல திருப்பங்களை ஏற்படுத்தப்போகின்றது.

இந்த ஆண்டு இறுதிக்கும் கடன் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டுவீர்கள். புதிய தொழில் ஆரம்பிக்கும் யோகம் காணப்படுகின்றது. சரியாக திட்டமிட்டு முடிவுகளை எடுத்தால் நிதி வளர்ச்சி அட்டகாசமாக இருக்கும்.

மீனம் - குரு பெயர்ச்சியால், மீன ராசிக்காரர்களின் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் யோகம் உண்டாகும்.

குறைந்த முயற்சியிலேயே அதிக பணத்தை சம்பாதிக்கும் அதிஷ்டகரமான நிலை காலகட்டமாக இருக்கும். தொழில் ரீதியில் அமோக முன்னேற்றம் இருக்கும்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US