இறப்பது போல் கனவில் வந்தால் என்ன நடக்கும்?
By Yashini
கனவுகள் என்பது நாம் செய்ய தவறியவை மற்றும் நாம் நடக்கவேண்டும் என எண்ணியவையாக இருக்கலாம்.
ஆசையின், உணர்வின் விளைவுகளான கனவின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் நாம் குழம்புவோம்.
சிலருக்கு பெரும்பாலும் கெட்ட கெட்ட கனவுகள், அகோரமான பயங்கரமான கனவுகளும் வந்து அச்சுறுத்தும்.
அந்தவகையில், கனவுகளின் பலன்கள் குறித்து ஜோதிடர் பொன்முடி பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |