கண்ணகியம்மனின் புடவையை ரூ.16 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கிய பக்தர்

Jaffna Sri Lanka
By Kirthiga Apr 23, 2024 09:17 AM GMT
Kirthiga

Kirthiga

Report

இலங்கையின் புங்குடுதீவில் உள்ள கண்ணகியம்மன் கோயிலில் வீற்றிருக்கும் அம்மனின் புடவை ரூ.16 லட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

கண்ணகியம்மனின் புடவையை ரூ.16 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கிய பக்தர் | Kannakiyamman Saree At An Auction For Rs 16 Lakhs

ஏலத்தில் விற்கப்பட்ட அம்மன் சேலை

வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தில் முத்தேர் இரதோற்சவம் நடைபெற்று முடிந்துள்ளது.

கண்ணகியம்மனின் புடவையை ரூ.16 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கிய பக்தர் | Kannakiyamman Saree At An Auction For Rs 16 Lakhs

முத்தேரில் கண்ணகியம்மன், விநாயகர்,முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்கள் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளனர்.

இந்த திருவிழாவில் கலந்துக்கொள்வதற்காக பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

கண்ணகியம்மனின் புடவையை ரூ.16 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கிய பக்தர் | Kannakiyamman Saree At An Auction For Rs 16 Lakhs

தேர்த்திருவிழாவின் போது அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த சேலையானது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. 

இதன்போது குறித்த சேலையானது ரூ. 16 லட்சத்திற்கு பக்தர் ஒருவரால் வாங்கப்பட்டுள்ளது.

கண்ணகியம்மனின் புடவையை ரூ.16 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கிய பக்தர் | Kannakiyamman Saree At An Auction For Rs 16 Lakhs

கண்ணகியம்மனின் புடவையை ரூ.16 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கிய பக்தர் | Kannakiyamman Saree At An Auction For Rs 16 Lakhs

கண்ணகியம்மனின் புடவையை ரூ.16 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கிய பக்தர் | Kannakiyamman Saree At An Auction For Rs 16 Lakhs

கண்ணகியம்மனின் புடவையை ரூ.16 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கிய பக்தர் | Kannakiyamman Saree At An Auction For Rs 16 Lakhs

கண்ணகியம்மனின் புடவையை ரூ.16 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கிய பக்தர் | Kannakiyamman Saree At An Auction For Rs 16 Lakhs

கண்ணகியம்மனின் புடவையை ரூ.16 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கிய பக்தர் | Kannakiyamman Saree At An Auction For Rs 16 Lakhs

கண்ணகியம்மனின் புடவையை ரூ.16 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கிய பக்தர் | Kannakiyamman Saree At An Auction For Rs 16 Lakhs

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US