2025 நவராத்திரி: சென்னையில் இந்த கோவிலுக்கு மட்டும் செல்ல மறக்காதீர்கள்
நவராத்திரி என்பது சக்தி தேவியை வழிபாடு செய்யக்கூடிய ஒன்பது நாள் திருவிழா ஆகும். மேலும் நவராத்திரியை முன்னிட்டு பல கோவில்கள், வீடுகளில் கொலு படிக்கட்டுகள் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள்.
அப்படியாக சென்னை மயிலாப்பூரில் இருக்கக்கூடிய அருள்மிகு கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலு அமைக்கப்பட்டு நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நவராத்திரி விழாவின் பொழுது வாய்ப்பு உள்ளவர்கள் கபாலீஸ்வரர் ஆலயம் சென்று அங்கு வைக்க பட்டு இருக்கும் கொலு அமைப்புகளை பார்த்து வழிபாடு செய்ய நம் மனதில் உற்சாகமும் ஆனந்தமும் உண்டாகும்.
அப்படியாக இந்த 2025 நவராத்திரி விழா அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொண்டாடும் நிகழ்வினை காணமுடியாதவர்கள் இந்த காணொளியை பார்த்து அருள் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







