யானைகள் என்றால் எந்த மனிதர்களுக்கு தான் பிடிக்காது. யானைகள் பற்றி தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது. மேலும், ஒவ்வொரு ஊர்களில் இருக்கும் யானைகளுக்கு ஒவ்வொரு சிறப்பம்சம் இருக்கிறது.
அதிலும் கொடநாடு யானைகளுக்கு மிகவும் பெயர் போன இடம் ஆகும். அங்கு வெவ்வேறு ரகமான யானைகளை நாம் பார்க்க முடியும். அப்படியாக, நம்மில் பலருக்கும் யானைகளை பராமரிக்கும் முறைகளை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகம் இருக்கும்.
யானை எவ்வாறு உணவு எடுத்து கொள்கிறது. அதனுடைய வாழ்க்கை முறை எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள நாம் ஆசை கொள்வோம். அப்படியாக கொடநாடு பகுதியில் வாழும் யானைகள் பற்றியும், அவர்களின் குணாதிசியங்களும் பராமரிப்புகள் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |