வீட்டில் குங்குமம் தவறினால் என்ன பலன்

Parigarangal
By Sakthi Raj Apr 22, 2024 05:49 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

நம் வீடுகளில் சில முக்கியமான விஷயமாக குங்குமம் கண்ணாடி மற்றும் பூஜை பொருட்களை பாதுபாப்போம்.அப்படியாக எதோ ஒரு நாள் குங்குமம் கை தவறி கொட்டி விட்டால் பதட்டம் ஏற்படும்.

 பூஜை அறையில் ஏற்றி வைத்த தீபம் தானாக அணைந்தாலும் அந்த பதற்றம் வரும். இது ஒன்றும் அபசகுனம் அல்ல என்று கூறுகின்றனர் ஜோதிடர்கள்.

வீட்டில் குங்குமம் தவறினால் என்ன பலன் | Kukumam Vibuthi Manjal Thalikayiru Metti

மாங்கல்யம் கழண்டு விழுதல், மெட்டி, திருமண மோதிரம் காணாமல் போகுதல் போன்ற சகுனம் நல்லதாகும் .இதனால் மாங்கல்ய பலம் அதிகமாகும்.

அழகர் அணியும் மாலை எங்கு இருந்து வருகின்றது தெரியுமா?

அழகர் அணியும் மாலை எங்கு இருந்து வருகின்றது தெரியுமா?


வீட்டில் பூஜை அறையில் காமாட்சி விளக்கு தவறுதல், குங்குமம், விபூதி தவறுதல், பெரிய விபத்தில் இருந்து சிறு காயத்துடன் தப்பி பிழைத்தல் போன்றவைகளால் கிரகதோஷங்கள் நம்மை விட்டு விலகும் அறிகுறிகளாகும்.

நம்முடைய வாழ்வில் நாம் புனிதமாக கருதும் விசயங்கள் சில சமயம் தவறும்போது அதை அபசகுனமாக நினைக்க வேண்டியதில்லை அதுவும் ஒரு யோகம்தான்,பரிகாரம்தான் .

வீட்டில் குங்குமம் தவறினால் என்ன பலன் | Kukumam Vibuthi Manjal Thalikayiru Metti

அதனால் யதார்த்தமாக நிகழும் விசயங்களுக்கு எதிர்மறை சிந்தனைகளை நினைத்து மனதை குழப்பி கொள்ளாமல் நல்ல மன தைரியத்துடன் இருக்க வேண்டும்.

அப்படி மன குழப்பம் ஏற்படும் பொழுது பெண் தெய்வங்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பை தரும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US