வீட்டில் குல தெய்வப்படம் வைத்து வழிபடலாமா?
நம் எல்லோருக்குமே ஆன்மீகத்தில் நிறைய சந்தேகங்கள் இருக்கும்.
அதாவது ஒருவருடைய வீட்டின் பூஜை அறையில் எந்தெந்த தெய்வப் படங்களை வைத்து வழிபட வேண்டும் வழிபடக்கூடாது என்ற சந்தேகங்கள் தொடங்கி ஒருவரது வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது அந்த விளக்கு எவ்வளவு நேரம் எறியவிட வேண்டும்.
பின்பு விளக்கை எப்படி அணைக்க வேண்டும்?இந்த மாதிரியான ஆன்மீக சந்தேகங்கள் நம்மில் பலருக்கும் இருக்கும்.
ஜாதகத்தில் பெரும்பாலும் நமக்கு கஷ்டம் என்று குறிப்பிட்டால் அது முன்னோர்கள் தோஷம் நம் முன்னோர்களுடைய சாபம் என்று சொல்லுவார்கள்.
அதை எப்படி நீக்குவது இதுபோன்ற சந்தேகங்களும் அன்றாட வாழ்க்கையில் நமக்கு வருவது இயல்பு.
அப்படியான சந்தேகங்களுக்கு விளக்கமாக விடை அளிக்கிறார் ஏஎல்பி மோனிகா. இந்த காணொளியில் பார்ப்போம்.