வியாபாரம் செழிக்க எந்த நாளில் குல தெய்வத்தை வழிபடவேண்டும்?

Parigarangal Kuladeivam
By Sakthi Raj Apr 26, 2024 04:57 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

குல தெய்வம் நம் குலம் காக்கும் தெய்வம்.குல தெய்வ அருள் இல்லாமல் நாம் எதையும் முழுமையாக செய்து முடிக்க முடியாது.அப்படி செய்தாலும் ஏதேனும் தடங்கல் வந்து கொண்டே இருக்கும்.

ஆக வீட்டில எந்த நல்ல காரியம் என்றாலும் குல தெய்வ வழிபாடு இல்லாமல் நாம் செய்வது நன்மை தராது.

ஒருவரது குடும்பம், தொழில், படிப்பு, வேலை அனைத்துக்கும் என நம் வம்சம் முன்னேற குல தெய்வ அருள் கட்டாயம் தேவை.

வியாபாரம் செழிக்க எந்த நாளில் குல தெய்வத்தை வழிபடவேண்டும்? | Kuladeivam Thozil Viyaparam Parigarangal

அப்படியாக ஒருவரது வியாபாரம் முன்னேற்றம் அடைய வியாபாரம் செழிக்க குல தெய்வத்தை எப்பொழுது வழிபட்டால் சிறந்து என பார்ப்போம்.

ஒரு சிலருக்கு வியாபாரம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் ஆனால் திடீர் என்று எதோ கண் திருஷ்டி பட்டது போல் வியாபாரம் கீழ் இறங்கிவிடும்.

அப்படி பட்டவர்கள் குல தெய்வத்தை தொடர்ந்து ஞாயிறு அன்று சூரிய ஹோரையில் காலை 6 மணி முதல் 7 மணி மணிக்குள் வழிபட்டால் நிச்சயம் வியாபாரம் செழிக்கும்.நல்ல முன்னேற்றம் காணலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US