குலதெய்வத்தை வழிபடும் மந்திரம்
By Yashini
வாழ்வில் நினைத்ததெல்லாம் நடக்க குல தெய்வத்தின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக கிடைத்திருக்க வேண்டும்.
நம் குலத்திற்கே கஷ்டங்களும் ஏற்படாமல் பாதுகாத்து வர வேண்டும் என்று, முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் தெய்வம் தான் குலதெய்வம்.
முன்னோர்கள் காலகாலமாக வழிபட்டு வந்த குல தெய்வத்தை மறப்பது என்பது குடும்பத்திற்கு நல்லது அல்ல.
அந்தவகையில், குலதெய்வத்தை வழிபடும் மந்திரங்கள் மற்றும் மேலும் பல தகவல்களை ஆன்மிக பேச்சாளர் ஜெயம் s.k கோபி பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |