கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி அமையும்?

By Sakthi Raj Jun 02, 2025 12:50 PM GMT
Report

  ஜோதிடத்தில் 12 ராசிகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே போல் 12 ராசிகளுக்கு உரிய நட்சத்திரங்களும் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணம் மற்றும் ஆற்றல் உண்டு.

அவை பொறுத்து ஒரு தனி நபரின் வாழ்க்கையும் அவர்கள் தொழிலும் அமைகிறது என்றே சொல்லலாம். அப்படியாக, நட்சத்திரத்தில் கிருத்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்சத்திரமாக பார்க்க படுகிறது.

கொட்டி கொடுக்க வரும் சுக்கிரன் - திடீர் கோடீஸ்வர யோகம் எந்த ராசிகளுக்கு?

கொட்டி கொடுக்க வரும் சுக்கிரன் - திடீர் கோடீஸ்வர யோகம் எந்த ராசிகளுக்கு?

அந்த வகையில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கை எவ்வாறு அமையும்? அவர்கள் என்ன தொழில் செய்தால் வெற்றிகள் கிடைக்கும்? அவர்களின் திருமண வாழ்க்கை குழந்தை பிறப்பு போன்ற விஷயங்கள் எவ்வாறு அமையும் என்று கிருத்திகை நட்சத்திரத்தின் வாழ்க்கை பலன்களை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் வேல் ஷங்கர் அவர்கள்.

அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US