ஜோதிடம்: ரிஷப ராசியின் பலம் பலவீனம் என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசி மற்றும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு அம்ச அமைப்புகள் இருக்கிறது. அப்படியாக ஒரு ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு ஒரு ராசி மற்றும் நட்சத்திரங்கள் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கக்கூடும்.
அதாவது குறிப்பிட்ட ஒரு சில ராசியுடன் இவர்கள் நட்பாக அல்லது திருமணம் அல்லது தொழில் கூட்டாளிகளாக இணையும் பொழுது அவை அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது.
ஆனால் அதுவே ஒரு சில ராசிகளிடம் அவர்கள் சேரும் பொழுது அவர்களுக்கு நிறைய பலவீனமான விஷயங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடப்பதை நாம் பார்க்க முடியும்.
அப்படியாக ரிஷப ராசியினருக்கு எந்த ராசி பலம் மற்றும் பலவீனம் என்று ரிஷப ராசியினுடைய ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |