பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விலங்குகள் - கட்டாயம் உங்கள் வீட்டிலும் வளர்க்கலாம்
ஜோதிடம் மற்றும் இந்து மதத்தில், வீட்டிற்கு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் விலங்குகள் பல உள்ளன. ஆனால் அவற்றை ஒரு சிலர் புறக்கணித்து வைத்து வளர்ப்பதை நிறுத்தி விடுவார்கள்.
பணத்தை ஈர்க்க சில விலங்குகள் இருக்கின்றன. நல்ல செல்வாக்கு செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கிறது.
அந்தவகையில் எந்த விலங்கு வீட்டில் பணத்தை அதிகரிக்க செய்யும் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
முயல்
முயல் செல்வத்தின் சின்னமாக கருதப்படுகிறது. சந்திரன் முயலுடன் தொடர்புடையது. வீட்டில் முயல் வளர்ப்பதால் செல்வம் மட்டுமல்ல, ஜாதகத்தில் சந்திரனும் வலுப்பெறும்.
ஆமை
அன்னை லட்சுமியின் அடையாளமாக ஆமை கருதப்படுகிறது. ஆமை செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. வீட்டில் ஆமை வைத்திருப்பது நிதி நிலைமையை பலப்படுத்துகிறது மற்றும் விஷ்ணுவின் ஆசீர்வாதத்தையும் வீட்டிற்கு அதிகமாக வழங்குகிறது. ஆமையின் ஆட்சிக் கிரகமாக சனி இருப்பதால் சனி தோஷமும் நீங்கும்.
குதிரை
குதிரை வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. குதிரையை வளர்த்தால் பணம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். உங்கள் செல்வம் விரைவில் பெருகும்.
பூனை
பலர் வீட்டில் பூனையை வளர்க்க விரும்புகிறார்கள். ஜோதிடத்திலும் பூனைக்கெ ஓர் அங்கீகாரம் இருக்கிறது. பூனையை வைத்திருந்தால் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பண பிரச்சனைகள் நீங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |