12 ராசிகளுக்கும் ஏற்ற அதிர்ஷ்ட செடிகள்.., எது தெரியுமா?

By Yashini Oct 06, 2025 12:10 PM GMT
Report

பொதுவாக, வீடுகளில் செடி வளர்ப்பது எதிர்மறை ஆற்றலை வெளியில் தள்ளி நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்.

ஜோதிடத்தின் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ஆளுமை குணங்கள் மற்றும் அதிர்ஷ்டங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்தவகையில், உங்களின் ராசிக்கேற்ற செடிகளை வீட்டில் வளர்ப்பது அதீத நன்மை தரும் என்று ஜோதிடம் சொல்கிறது.

இந்நிலையில், 12 ராசிகளுக்கும் ஏற்ற அதிர்ஷ்டமான செடிகள் எது என்பது குறித்து பார்க்கலாம்.

12 ராசிகளுக்கும் ஏற்ற அதிர்ஷ்ட செடிகள்.., எது தெரியுமா? | Lucky Houseplants For Each Zodiac Sign

  1. மேஷம்- சதைப்பற்றுள்ள செடி
  2. ரிஷபம்- அத்தி மரம்
  3. மிதுனம்- பிலோடென்ட்ரான் செடி
  4. கடகம்- பீஸ் லில்லி செடி
  5. சிம்மம்- வெப்பமண்டல செடி
  6. கன்னி- ரப்பர் மரம்
  7. துலாம்- மான்ஸ்டெராக்கள் வகை செடி
  8. விருச்சிகம்- பாம்பு செடி
  9. தனுசு- அலோகாசியா செடி
  10. மகரம்- பொன்சாய் செடி
  11. கும்பம்- போத்தோஸ் செடி
  12. மீனம்- ZZ செடி
 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US