உங்களின் அதிர்ஷ்ட எண் எது தெரியுமா? இதோ உங்கள் கிழமையை வைத்து தெரிந்து கொள்ளுஙகள்

Report

ஜோதிடம் என்பது மிகப்பெரிய கடல். அப்படியாக, அதில் நாம் தேட தேட பல்வேறு விஷயங்கள் ஒளிந்து உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆதிர்ஷ்ட எண் உண்டு.

அந்த எண்களை நாம் தெரிந்து கொள்ளும் பொழுது நாம் வாழ்க்கையின் அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும் வாழ்க்கையின் அடுத்த கட்டம் செல்லவும் உதவியாக இருக்கிறது. அப்படியாக, எந்த கிழமைகளில் பிறந்தவர்களுக்கு எந்த எண் அதிர்ஷ்ட எண் என்று பார்ப்போம்.

மன குழப்பங்கள் விலக நாளை (10-6-2025) பௌர்ணமி அன்று இந்த விஷயங்களை செய்யுங்கள்

மன குழப்பங்கள் விலக நாளை (10-6-2025) பௌர்ணமி அன்று இந்த விஷயங்களை செய்யுங்கள்

திங்கட்கிழமை:

திங்கட்கிழமை சந்திரனுடன் தொடர்புடையது. இவர்களின் அதிர்ஷ்ட எண்  2, 7, 20 ஆகும். 

செவ்வாய்கிழமை:

செவ்வாய் கிரகத்துடன் இணைந்த உள்ள இந்த செவ்வாக்கிழமையில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண் கள் 3, 9, 12 ஆகும்.

புதன்கிழமை:

படிப்பு மற்றும் ஞானத்துடன் தொடர்புகொண்ட புதன்கிழமையில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்கள் 5, 14, 23 ஆகும். 

வியாழக்கிழமை:

அறிவு மற்றும் ஆன்மீகத்துடன் மிகுந்த தொடர்புகொண்ட வியாழக்கிழமையில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்கள் 3, 12, 21 ஆகும்.

வெள்ளிக்கிழமை:

சுக்கிர பகவானுடன் மிகுந்த தொடர்புகொண்ட வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்கள் 6, 15, 24 ஆகும்.

சனிக்கிழமை:

சனி பகைவனுடன் தொடர்புடைய சனிக்கிழமை அன்று பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்கள் 4, 13, 22 ஆகும். 

ஞாயிற்றுக்கிழமை:

சூரிய பகைவனுக்கு உரிய தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்கள் 1, 10, 19 ஆகும்.

மேற்கண்ட அதிர்ஷ்ட எண்களை பயன்படுத்தி நாமும் நம் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்களை சந்தித்து மகிழ்ச்சியாக வாழ்வோம்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US