நீங்கள் 6, 7, 8, 9, 10 ஆகிய தேதியில் பிறந்தவரா? உங்கள் அதிர்ஷ்ட குறியீடு இதுதான்
ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த எண் கணிதம் கொண்டு நம்முடைய வாழ்க்கை பாதைகளை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அப்படியாக, எண் கணிதத்தில் ஒவ்வொரு எண்ணிற்கும் ஒவ்வொரு அதிர்ஷ்ட குறியீடு இருக்கிறது. அதை நாம் வாழ்க்கையில் பயன்படுத்தும் பொழுது நம் வாழ்க்கையில் உள்ள தடைகள் யாவும் விலகி நல்ல முன்னேற்றம் கிடைக்கிறது.
அப்படியாக, எண் 6, 7, 8, 9 ,10 ஆகிய எண்களில் பிறந்தவர்களுக்கு உரிய அதிர்ஷ்ட குறியீடு என்னவென்று பார்ப்போம். எண் 6-ல் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட குறியீடாக கப்பல் இருக்கிறது.
இவர்கள் தங்களுடைய ஆடைகளில் அல்லது கப்பல் சின்னம் போன்ற பொருட்கள் கைகளில் வைத்துக் கொள்ளும் பொழுது இவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் இரட்டிப்பாகும்.
அதுபோல் ஏழாம் தேதியில் பிறந்தவர்களின் குறியீடாக புள்ளி மான் இருக்கிறது. இவர்கள் புள்ளிமான் போல் வாழ்க்கையில் ரகசியத்தை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்கள்.
இந்த மானுக்கு நுண்ணறிவு அதிகம் இருப்பதால் இவர்கள் குறியீட்டை இவர்கள் வைத்துக் கொள்ளும் மானைப் போல் நுண்ணறிவாக செயல்பட்டு எதையும் தன் வசம் படுத்தக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
மேலும், எட்டாம் தேதி பிறந்தவர்களின் குறியீடாக பெண் சிங்கம் இருக்கிறது. இவர்கள் இதனை இவர்களுடைய குறியீடாக வைத்துக் கொள்ளும் பொழுது தடைகளை அகற்றி வெற்றிகள் பெறக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். மேலும், எந்த எண்ணிற்கு என்ன அதிர்ஷ்ட குறியீடு என்று பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |