27 நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தரும் தெய்வமும் வணங்க வேண்டிய ஆலயமும்

By Sakthi Raj Aug 03, 2025 01:01 PM GMT
Report

 ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய தெய்வங்களும் கோவில்களும் இருக்கிறது. அங்கு சென்று அவர்கள் ஒருமுறை வழிபாடு செய்து வந்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த மாற்றமும் முன்னேற்றமும் கிடைக்கும். அப்படியாக 27 நட்சத்திரக்காரர்களும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்களும் அவர்களுக்கு உரிய ஆலயங்கள் பற்றி பார்ப்போம்

அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி

பரணி - ஸ்ரீ துர்கா தேவி

கார்த்திகை - ஸ்ரீ சரவணபவா

ரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணன்

மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர்

திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்

புனர்பூசம் - ஸ்ரீ ராமர்

பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி

ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன்

மகம் - ஸ்ரீ சூரிய பகவான்

பூரம் - ஸ்ரீ ஆண்டாள்

உத்திரம் - ஸ்ரீ மகாலக்ஷ்மி தேவி

அஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி

சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.

அனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்.

கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள்

மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்

பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்

உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்

திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர்

அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்

சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர்

பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர்

ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்

27 நட்சத்திரங்களுக்கும் உரிய ஆலயங்கள்:

அசுபதி

சனீஸ்வரர், திருநள்ளாறு, காரைக்கால், பாண்டிச்சேரி

பரணி

மகாகாளி, திருவாலங்காடு (அரக்கோணம் அருகில்), வேலூர் மாவட்டம்

கிருத்திகை

ஆதிசேடன், நாகநாதர் கோவில், நாகப்பட்டினம், நாகை மாவட்டம்

ரோகிணி

நாகநாதசுவாமி, திருநாகேஸ்வரம், தஞ்சை மாவட்டம்

மிருகசீரிஷம்

வனதூர்கா தேவி, கதிராமங்கலம், மயிலாடுதுறை, நாகை மாவட்டம்

திருவாதிரை

சனீஸ்வரர், திருகொள்ளிக்காடு, திருவாரூர் மாவட்டம்

புனர்பூசம்

குருபகவான், ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம்

பூசம்

சனீஸ்வரர், குச்சனுர் (தேனி அருகில்), மதுரை மாவட்டம்

ஆயில்பம்

சனீஸ்வரர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்

மகம்

தில்லைக்காளி, சிதம்பரம், கடலூர் மாவட்டம்

பூரம்

உத்வாசநாதர் திருமணஞ்சேரி, (மாயவரம்), நாகை மாவட்டம், (வழி குத்தாளம்)

உத்திரம்

வாஞ்சியம்மன், மூலனூர், ஈரோடு மாவட்டம், (கரூர் வழி)

அஸ்தம்

ராஜதுர்கை, திருவாரூர், திருவாரூர் மாவட்டம்

சித்திரை

ராஜதுர்க்கை, திருவாரூர், திருவாரூர் மாவட்டம்

சுவாதி

சனீஸ்வரர், திருவானைக்கால், திருச்சி

விசாகம்

சனீஸ்வரர்,சோழவந்தான், மதுரை மாவட்டம்

அனுஷம்

மூகாம்பிகை, திருவிடைமருதூர், தஞ்சை மாவட்டம்

கேட்டை

அங்காள பரமேஸ்வரி, பல்லடம், (காங்கேயம் அருகில்) கோவை மாவட்டம்

மூலம்

குரு பகவான், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மதுரை மாவட்டம்

பூராடம்

குருபகவான், திருநாலூர் (பண்ருட்டி அருகில்), கடலூர் மாவட்டம்

உத்திராடம்

தட்சிணாமூர்த்தி, தருமபுரம்(திருநள்ளாரிலிருந்து 2 கி.மீ), காரைக்கால் மாவட்டம்

திருவோணம்

ராஜகாளியம்மன், தெத்துப்பட்டி (திண்டுக்கல் அருகில்), திண்டுக்கல் மாவட்டம்

அவிட்டம்

சனீஸ்வரன் கொடுமுடி (கரூர் வழி ), ஈரோடு மாவட்டம்

சதயம்

சனீஸ்வரன் மலைக்கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்

பூரட்டாதி

ஆதிசேஷன், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்

உத்திரட்டாதி

தெட்சிணாமூர்த்தி, திருவையாறு, அரியலூர் மாவட்டம்

ரேவதி

சனீஸ்வரர், ஓமாம்புலியூர், கடலூர் மாவட்டம், (சிதம்பரத்திலிருந்து 22 கி.மீ உள்ள காட்டு மன்னார்குடி சென்று அப்பால் 6 கி.மீ செல்லவும்)

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US