மஹா சிவராத்திரியின் சிறப்புகள் என்ன தெரியுமா?
By Yashini
மஹா சிவராத்திரிஇந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.
மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாள் தான் மஹா சிவராத்திரி.
சைவ சம்பிரதாயத்தின் அஷ்ட விரதங்களுள் பிரதானமான இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி கூடும் இரவில் கொண்டாடப்படும்.
பிரம்ம விட்டுணுக்களின் அகந்தையை ஒழிக்கும் பொருட்டு பரம்பொருளாகிய ஈசன் சக்தியுடன் அடிமுடி அறியா சோதிப்பிழம்பாக தோன்றிய தினமே சிவராத்திரி ஆகும்.
அந்தவகையில், மஹா சிவராத்திரியின் சிறப்புகள் குறித்து பத்மப்ரியா பிரசாத் பகிர்ந்துள்ளார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US