மகாபாரதத்தின் தெரியாத சில உண்மைகள்
By Yashini
பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்று மகாபாரதம் மற்றொன்று ராமாயணம்.
வியாச முனிவர் சொல்ல விநாயகர் தனது ஒன்றை தந்தத்தால் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது.
நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே.
அந்தவகையில், மகாபாரதம் குறித்து மேலும் சில தகவல்களை ஸ்ரீ ஆண்டாள் ஹரிணி பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |