நேரலை- 2 ஆம் நாள் திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
முருகப்பெருமானுடைய விசேஷ நாட்களில் மகா கந்த சஷ்டி விழாவும் ஒன்று. இந்த மகா கந்தசஷ்டி விழாவானது முருக பக்தர் அனைவரும் காத்திருந்து விரதம் இருந்து கொண்டாட கூடிய மிக முக்கியமான விழாவாகும்.
இந்த மகாகந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் தொடர்ந்து நடைபெறும்.
மேலும் பக்தர்கள் மகாகந்த சஷ்டி விரதத்தை சுமார் 48 நாட்கள் முன்னதாகவே தொடங்கி விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். சிலர் 21 நாட்கள் சிலர் என்றும் ஆறு நாட்கள் என்றும் அவர்கள் வசதிக்கேற்ப விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.
அப்படியாக இன்று கந்த சஷ்டி திருவிழா இரண்டாம் நாள் திருச்செந்தூரில் நடக்கின்ற விசேஷ அபிஷேக பூஜைகளை நாம் ஐபிசி தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்து முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |