ஒவ்வொரு லக்ன காரர்களும் சொல்ல வேண்டிய மந்திரம்

By Sakthi Raj Jul 14, 2024 10:57 AM GMT
Report

மேஷ லக்னக்காரர்கள் “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

ரிஷப லக்னக்காரர்கள் “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மிதுன லக்னக்காரர்கள் “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

கடக லக்னக்காரர்கள் “ஓம் சிவாய நம” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

சிம்ம லக்னக்காரர்கள் “ஓம் பைரவராய நம” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

கன்னி லக்னக்காரர்கள் “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

ஆடி 1 நாம் செய்யவேண்டிய பரிகாரம்

ஆடி 1 நாம் செய்யவேண்டிய பரிகாரம்


துலாம் லக்னக்காரர்கள் “ஓம் பராசக்தியே நமக” இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

விருச்சிக லக்கின காரர்கள் “ஓம் முருகா” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

தனுசு லக்னக்காரர்கள் “ஸ்ரீராமஜெயம்” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மகர லக்னக்காரர்கள் “ஓம் பிரத்தியங்கரா தேவியே நமஹ” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

கும்ப லக்னக்காரர்கள் “ஓம் மகா புருசாய நமஹ” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மீன லக்னக்காரர்கள் “ஓம் பகவதியே நமக” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US