இன்றைய ராசி பலன்(29.12.2024)
மேஷம்:
மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.பிறரிடம் உங்களுடைய ரகசியத்தை பகிர வேண்டாம்.குடும்பத்தில் உங்களுக்கான ஆதரவு கிடைக்கும்.தொலைதூர பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும்.
ரிஷபம்:
நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.உங்கள் திறமை வெளியாகும்.நண்பர்களிடம் கவனமாக பேசவும்.உறவினர்களின் வருகையால் வீட்டில் சந்தோசம் உருவாகும்.
மிதுனம்:
சொத்து விவகாரத்தில் சில பிரச்சனைகள் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும்.நீண்ட நாள் முடிவிற்கு வராத பிரச்சனை நல்ல முடிவு பெரும்.கணவன் மனைவி பந்தம் சந்தோஷமாக அமையும்.
கடகம்:
பழைய பிரச்னை ஒன்றில் முடிவு ஏற்படும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். தொழில் எதிரி விலகிச் செல்வர்.நம்பிக்கையோடு மேற்கொண்ட வேலையில் லாபம் அதிகரிக்கும்.நன்மையான நாள்.
சிம்மம்:
ஒரு சிலர் இறைவழிபாட்டில் ஈடுபடுவார்கள்.வியாபாரத்தை விரிவு படுத்துவது பற்றி ஆலோசனை செய்வீர்கள்.குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.ஆதாயமான நாள்.
கன்னி:
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். துணிவுடன் செயல்பட்டு ஆதாயமடைவீர்.தொழிலில் உங்களுக்குப் போட்டியாக இருந்தவர் விலகிச் செல்வர்.
துலாம்:
குடும்பத்தினர் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.பிறரிடம் கோபம் கொள்வதை தவிர்க்க வேண்டும்.கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள்.நவீன பொருட்களை வாங்குவீர்கள்.
விருச்சிகம்:
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வேலை நிறைவேறும். வெளியூர் பயணத்தில் சில நெருக்கடி ஏற்படும். மனம் குழப்பமடையும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
தனுசு:
குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா பயணம் செல்வீர்கள்.குழந்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.சகோதரன் சகோதிரிகள் ஆதரவாக இருப்பார்கள்.மனதில் சந்தோசம் உண்டாகும்.
மகரம்:
எதிர்பார்த்த பணம் வரும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். புதிய நண்பர்கள் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவர்.இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.எதிர்பார்த்த தகவல் வரும்.
கும்பம்:
இன்று எந்தவொரு வேலையையும் யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். அனைத்திலும் உங்கள் நேரடிப்பார்வை இருப்பது அவசியம்.குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும்.
மீனம்:
நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.பிறரை பற்றி அறிந்து கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.இனிமையான நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |