இன்றைய ராசி பலன்(16.12.2024)
மேஷம்
புதிய வாய்ப்புகளால் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள்.மனதில் நினைத்தது நடக்கும்.உங்கள் திறமைக்கான வெற்றி கிடைக்கும்.எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.
ரிஷபம்
மனதில் திடீர் குழப்பமும் வருத்தமும் உண்டாகும்.நேற்றைய நாள் போல் அல்லாமல் இன்றைய நாள் இனிமையாக அமையும்.குடும்பத்தில் ஏற்பட்ட பணக்கஷ்டங்கள் படிப்படியாக குறையும்.
மிதுனம்
இத்தனை நாள் உங்களை தொந்தரவு செய்த நபர் உங்களை விட்டு விலகி செல்வர்.வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.மன அமைதி பெரும்.
கடகம்
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கமான செயல் நடந்தேறும். திடீர் செலவு தோன்றும்.வரவு செலவில் கவனம் செல்லும். மனக்குழப்பம் விலகும்.
சிம்மம்
எதிர்பார்ப்பு நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். வேலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதாக நிறைவேறும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.
கன்னி
பெரியவர்கள் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்.உங்கள் அணுகுமுறையால் உங்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும்.மனதில் தன்னம்பிக்கை உருவாகும்.கனவுகள் நனவாகும்.
துலாம்
உடல் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்.உங்கள் திறமையால் நினைத்தை சாதிப்பீர்கள்.பெரியவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.பண கஷ்டம் விலகும்.
விருச்சிகம்
வேலைப் பார்க்கும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வேறு நாளுக்கு தள்ளி வைப்பது நல்லது.மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். தேவையற்ற பிரச்னை தேடிவரும்.
தனுசு
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். விட்டுக்கொடுத்து செயல்படுவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.நண்பர் ஆதரவால் உங்கள் வேலை நடந்தேறும்.கூட்டுத்தொழில் லாபம் தரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
மகரம்
நினைத்ததை சாதிப்பீர். கேள்விக்குறியாகவே இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். முயற்சியில் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்
விழிப்புடன் செயல்படுவது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சங்கடம் உண்டாகும்.உங்களுக்குப் பிடிக்காத செயல்களை உடன் இருப்பவர்கள் செய்வார்கள்.
மீனம்
உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் படிப்படியாக குறையும்.குடும்பத்தில் அமைதியான சூழல் உருவாகும்.நேற்றைய எண்ணம் சாதகமாக அமையும்.மனதில் உற்சாகம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |